Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva

Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva,Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Aug
13
ரௌடி பேபியின் சாதனை!!!

Sooriyan Gossip - ரௌடி பேபியின் சாதனை!!!Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka

122 Views
கடந்த வருடம் பாலாஜி மோகன் இயக்கத்தில் தனுஷ் மற்றும் சாய் பல்லவி ஆகியோரது நடிப்பில் வெளியான படம் மாரி 2. இந்த படத்தில் யுவன் சங்கர் ராஜா இசையில் தனுஷ் மற்றும் சந்தோஷ் நாராயணின் மகள் பாடிய பாடலுக்கு பிரபு தேவா நடன அமைப்பு செய்த பாடல் ரௌடி பேபி.

ரௌடி பேபிபாடல் தற்போது வரை யூடியூப்பில் 600 மில்லியன் பேர் இந்தப் பாடலை பார்த்துள்ளனர். இதன் காரணமாக, ரௌடி பேபி (#Rowdy Baby) என்ற ஹேஷ்டேக் டுவிட்டரில் டிரெண்டாகி வருகிறது.

இப்பாடல் வெளியான 16 நாட்களில் 100 மில்லியன் பார்வையாளர்களையும், 41 நாட்களில் 200 மில்லியன் 69 நாட்களில் 300 மில்லியன், 104 நாட்களில் 400 மில்லியன் பார்வையாளர்களையும் கடந்து சாதனை படைத்திருந்தது. மேலும், வெளியாகி 157 நாட்கள் ஆன நிலையில், யூடியூப்பில் 500 மில்லியன் பார்வையாளர்களையும் கடந்து புதிய வரலாற்று சாதனை படைத்திருந்த நிலையில், தற்போது 600 மில்லியன் பார்வகையாளர்களை கடந்து இந்திய சினிமா வரலாற்றில் எந்தப் பாடலும்செய்யாத சாதனையை மாரி 2 படத்தின் ரௌடி பேபி பாடல் செய்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
Make a Comment
Make a Comment


இன்னும் கிசுகிசு செய்திகளுக்கு
Hot Gossip


Recent Gossip Post




Top 10 Commenters

Latest Comments

Top