Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva

Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva,Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Aug
13
இதனால்தான் உடல் எடை கூடுகின்றதா?

SooriyanFM Gossip - இதனால்தான் உடல் எடை கூடுகின்றதா?Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka

208 Views
பொதுவாக அனைவருமே தங்கள் உடல் கட்டுகோப்பாக அழகாக இருக்கவேண்டுமென்பதில் அக்கறை கொள்வார்கள்.இருந்த போதும் சிலபேருக்கு காரணம் தெரியாமலே திடீர் என்று உடல் எடை கூடிவிடும். உடல் எடை எவ்வாறு திடீரென்று கூடுமென்று பார்க்கலாம்.

அதிக இனிப்பு வகைகளை உணவில் பானத்தில் சேர்த்துக்கொள்வதனால் உடல் எடை அதிகரிக்கும்.

அமர்ந்த இடத்திலிருந்து வேலை செய்வதனால் உடல் எடை அதிகரிக்க வாய்ப்பதிகம்.

உடற்பயிற்சிகளை மேற்கொண்டவர்கள் தொடர்ந்து மேற்கொள்ளாமல் நிறுத்தினாலும் உடல் எடை கூடும்.

அதிக யோசனையின் காரணமாகவோ அல்லது வேலையின் காரணமாகவோ நேரம்தாழ்த்தி உணவு உட்கொள்வதாலோ உடலில் சில நோய்கள் ஏற்பட்டு உடல் எடை அதிகரிக்க வாய்ப்புண்டு.

எந்த நேரமும் நேரகாலமின்றி ஏதாவது உணவு உட்கொண்டு கொண்டே இருப்பதால் உடல் எடை அதிகரிக்கும்.

கருத்தடை மாத்திரைகளை உட்கொள்வதாலும் உடல் எடை அதிகரிக்கக்கூடும்.
Make a Comment
Make a Comment


இன்னும் கிசுகிசு செய்திகளுக்கு
Hot Gossip


Recent Gossip Post




Top 10 Commenters

Latest Comments

Top