Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva

Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva,Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Aug
13
விஜய் சேதுபதியுடன் நடிக்கும் தன்ஷிகா!

SooriyanFM Gossip - விஜய் சேதுபதியுடன் நடிக்கும் தன்ஷிகா!Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka

103 Views
பேராண்மை  உட்பட, பல வெற்றிப்  படங்களை இயக்கிய, எஸ் பி ஜனநாதன் இயக்கும் லாபம் திரைப்படத்தில், நம்ம மக்கள் செல்வன் விஜய்சேதுபதி நாயகனாகவும், அவருக்கு ஜோடியாக  ஸ்ருதிஹாசனும் நடித்து வருகின்றனர்.

இந்த நிலையில், இந்தத் திரைப்படத்தில் முக்கியமான கதாபாத்திரத்தில் நடிகை தன்ஷிகா நடிக்க ஒப்பந்தம் ஆகியுள்ளார் எனத் தகவல்கள் வெளிவந்துள்ளன.ஏற்கனவே, பேராண்மை திரைப்படத்தில், முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்திருந்தார் நம்ம தன்ஷிகா.

இது குறித்து, தன்ஷிகா கருத்துவெளியிட்ட போது , லாபம் திரைப்படத்தில், ஒரு சிறு வேடத்தில் நடிக்குமாறு இயக்குனர் கேட்டபோது, கொஞ்சமும் யோசிக்காமல் சம்மதம் சொன்னேன்.ஏனெனில்,கதையில் உள்ள ஒவ்வொரு கதாபாத்திரத்துக்கும் இயக்குனர் முக்கியத்துவம் தருவார் என்ற நம்பிக்கை தனக்கு இருப்பதாகவும், அதுமட்டுமல்லாமல்,விஜய் சேதுபதியுடன் நடிக்க வாய்ப்புக் கிடைத்ததால், நடிக்க ஒப்புக் கொண்டதாகவும், அவர் மேலும் தெரிவித்தார்.

டி.இமானின் இசையில் ,விஜய்சேதுபதி, ஸ்ருதிஹாசன், தன்ஷிகா, கலையரசன், ஜெகபதிபாபு, ஹரிஷ் உத்தமன் உள்ளிட்டோர் நடிக்கும் இந்தப் படத்தில் ,நம்ம சமந்தாவும்,சிறப்புத் தோற்றத்தில் நடிக்கிறார்.
Make a Comment
Make a Comment


இன்னும் கிசுகிசு செய்திகளுக்கு
Hot Gossip


Recent Gossip Post




Top 10 Commenters

Latest Comments

Top