Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva

Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva,Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Aug
13
13 வருடங்களின் பின் சூப்பர் ஸ்டாருடன் இணையும் லேடி அமிதாப்!!!

Sooriyan Gossip - 13 வருடங்களின் பின் சூப்பர் ஸ்டாருடன் இணையும் லேடி அமிதாப்!!!Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka

125 Views
லேடி அமிதாப் என அன்போடு அழைக்கப்பெற்றவர் நடிகை விஜய சாந்தி இவர் 90களின் சினிமாவில் 1 கோடி சம்பளம் வாங்கிய ஒரே ஆள் அவர்தான். 

2006 ல் நாயுடம்மா படத்தில் கடைசியாக சினிமாவில் நடித்தவர் அதன் பிறகுசினிமாவில் இருந்து விலகி அரசியலில் சேர்ந்தார். அரசியலில் ஈடுபட்டு வருகிறார். சினிமாவிலிருந்து முற்றிலும் விலகி இருந்த அவர் தற்போது 13 வருடங்கள் கழித்து தெலுங்கு சூப்பர் ஸ்டாரான மகேஷ் பாபு நடிக்கும் "சரிலேறு நீகேவ்வறு"படத்தை இயக்குநர் அனில் ரவிபொடி எழுதி இயக்குகிறார். கீதா கோவிந்தம் புகழ் ராஷ்மிகா மந்தனா முதல் முறையாக ஜோடி சேருகிறார். இப்படத்தில் ராணுவ மேஜராக நடிக்கிறார் மகேஷ் பாபு. இப்படத்தின் டீஸர் சமீபத்தில் வெளியாகி பெரும் வரவேற்பு பெற்றுள்ளது. எல்லோர் கவனத்தையும் ஈர்க்கும் விதமாக இப்போது இப்படத்தில் விஜய சாந்தி இணைந்துள்ளார்.
Make a Comment
Make a Comment


இன்னும் கிசுகிசு செய்திகளுக்கு
Hot Gossip


Recent Gossip Post




Top 10 Commenters

Latest Comments

Top