Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva

Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva,Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Aug
15
"வீர்சக்ரா" விருது பெறும் வீரர் அபிநந்தன்!

SooriyanFM Gossip - "வீர்சக்ரா" விருது பெறும் வீரர் அபிநந்தன்!Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka

270 Views
டெல்லியில் இன்று நடைபெற இருக்கும் சுதந்திர தின விழாவில்,விங் கமாண்டர் அபிநந்தனுக்கு, 'வீர்சக்ரா' எனும் விருது வழங்கப்பட உள்ளதாக செய்திகள் வெளிவந்துள்ளன.

பாலகோட் தாக்குதலைத் தொடர்ந்து, இந்திய எல்லைக்குள் பாகிஸ்தானின், 'எப் - 16' ரக போர் விமானங்கள் புகுந்தன. அவற்றை, விமானப்படை வீரர்கள் வெற்றிகரமாக விரட்டியடித்தனர்.

அதுமட்டுக்குமா..போர் விமானம் ஒன்றை,சுட்டு வீழ்த்திய, விமானப்படை, விங் கமாண்டர் அபிநந்தன், 'பாராசூட்' மூலம் தப்பிக்கும் போது, கொஞ்சமும் எதிர்பாராதவிதமாக, பாகிஸ்தான் பகுதியில் விழுந்து,அந்நாட்டு ராணுவத்திடம் துரதிஷ்டவசமாக சிக்கினார்.

அதன் பின்னர்,இந்தியா கொடுத்த நெருக்கடிக்குப் பயந்து, அபிநந்தனை இரண்டு நாட்களில், பாகிஸ்தான் விடுவித்தமை குறிப்பிடத்தக்கது.

அந்த வகையில்,அபிநந்தனின் வீரத்தை, கௌரவிக்கும் முகமாக,
இன்று நடைபெறும் சுதந்திர தின விழாவில்,வீர்சக்ரா விருது வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளிவந்துள்ளன.
Make a Comment
Make a Comment


இன்னும் கிசுகிசு செய்திகளுக்கு
Hot Gossip


Recent Gossip Post




Top 10 Commenters

Latest Comments

Top