Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva

Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva,Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Aug
15
முதலையின் பிடியில் சிக்கி பாதியுடலான சிறுவன்!

SooriyanFM Gossip - முதலையின் பிடியில் சிக்கி பாதியுடலான சிறுவன்!Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka

569 Views
பிலிப்பைன்சின் பலாபக் நகரில்,அழகிய குடும்பம் ஒன்று சுற்றுலாப் பயணம் ஒன்றை மேற்கொண்டுள்ளது.

அந்தவகையில்,ஆற்றுப் பகுதிக்குச் சென்ற குடும்பத்தினர்,படகுப் பயணம் ஒன்றை மேற்கொண்டனர்.

அந்த சமயத்தில்,ஆற்றுக்குள் எட்டிப் பார்த்த, 10 வயது சிறுவனை, முதலை ஒன்று கவ்விக் கொண்டுசென்றுள்ளது.

இதில் பரிதாபம் என்னவெனில் இந்த விடயம் அந்தக் குடும்பத்துக்குத் தெரியவில்லை. அந்த ஆற்றில் பயணம் செய்த இன்னுமொரு மீனவர், முதலை கவ்விச் சென்ற விடயத்தைக் கூறியுள்ளார்.

நீண்ட நேரம் மேற்கொண்ட தேடுதலின் பின்னர்,சிறுவனின் பாதி உடல் மட்டும் கிடைத்துள்ளது.

அதிகமாக இவ்வாறு சம்பவங்கள் நடக்கக் காரணம்,முதலைகள் வசிக்கும் பகுதி குறைந்து வருவதால், அவை தாக்குதலில் ஈடுபடுவதாக, வன ஆர்வலர்கள் கூறியுள்ளனர்.
Make a Comment
Make a Comment


இன்னும் கிசுகிசு செய்திகளுக்கு
Hot Gossip


Recent Gossip Post




Top 10 Commenters

Latest Comments

Top