Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva

Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva,Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Aug
15
Bigg Boss Breaking :- வனிதாவை அடித்த முகேன்?

SooriyanFM Gossip - Bigg Boss Breaking :- வனிதாவை அடித்த முகேன்?Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka

2,648 Views
 உலகப் புகழ் Bigg Boss வீட்டுக்குள்,மீண்டும் வனிதா வந்த நாள்முதல்,சண்டை, சச்சரவு, கோபம் எல்லாம் எல்லை கடந்து சென்றுகொண்டிருப்பதானது, ரசிகர்களை மிகவும் பரபரப்புக்குள்ளாக்கியுள்ளது.

இந்த வகையில், நேற்றைய தினம் மதுமிதா அங்குள்ள ஆண்கள் பெண்களை அடக்கியாளுகின்றனர்.இது தவறு என, மிகவும் ஆவேசமாக கத்தி சண்டையிட்டார்.

இது இப்படி இருக்க இந்தியாவின் முக்கியமான ஊடகவியலாளர் ஒருவர், தன்னுடைய ட்விட்டர் தளத்தில், வனிதாவை முகேன் அடித்துள்ளார் எனப் பதிவு செய்துள்ளார்.

இது உண்மையான விடயமா? இல்லையா? என்பது தொடர்பில், இன்னும் உத்தியோகப் பூர்வ தகவல்கள் எவையும் வெளிவரவில்லை.

இருப்பினும் ,சமூக வலைத்தளங்களில்,இந்த Bigg Boss வீட்டில் வனிதாவை முகேன் அடித்தார் எனும் விவகாரம், படு வேகமாகப் பரவிவருகின்றமை குறிப்பிடத்தக்கது.
Make a Comment
Make a Comment


இன்னும் கிசுகிசு செய்திகளுக்கு
Hot Gossip


Recent Gossip Post




Top 10 Commenters

Latest Comments

Top