Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva

Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva,Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Aug
15
வதந்திக்கு பதில் சொன்ன வித்யபாலன்!!!

Sooriyan Gossip - வதந்திக்கு பதில் சொன்ன வித்யபாலன்!!!Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka

454 Views
நேர்கொண்ட பார்வை படத்தில் அஜித்தின் மனைவி கதாபாத்திரத்தில் நடித்திருந்தார் வித்யா பாலன். இவர் அடுத்து 'மிஷன் மங்கள்' என்கிற படத்தில் நடித்துள்ளார்.

அக்ஷய் குமார் உடன் அவர் நடித்துள்ள இந்த படத்தின் விளம்பர நிகழ்ச்சிகளில் அவர் தொடர்ந்து பங்கேற்று வருகிறார். ஒரு நிகழ்ச்சியில் அவர் பேசும்போது அவரிடம் "நீங்கள் கர்ப்பமாக இருக்கிறீர்கள் என செய்தி வருகிறதே?" என கேட்கப்பட்டுள்ளது.

"நான் சினிமா துறைக்கு வந்து 14 வருடங்களுக்கு மேல் ஆகிறது. ஆனாலும் என் உடல்வாகு அப்படிதான் என்பதை மக்கள் இப்போதும் உணரவில்லை. வருடம் முழுவதும் அடிக்கடி இது போன்ற வதந்திகள் பரவிவிடுகின்றன" என அவர் கூறியுள்ளார்.
Make a Comment
Make a Comment


இன்னும் கிசுகிசு செய்திகளுக்கு
Hot Gossip


Recent Gossip Post




Top 10 Commenters

Latest Comments

Top