Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva

Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva,Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Aug
15
முற்றிலும் இடிந்து விழும் அபாயத்தில் 850 ஆண்டு பழமையான நோட்ரே டேம் தேவாலயம்!!!

Sooriyan Gossip - முற்றிலும் இடிந்து விழும் அபாயத்தில் 850 ஆண்டு பழமையான நோட்ரே டேம் தேவாலயம்!!!Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka

484 Views
பிரான்ஸ் தலைநகர் பாரீசில் அமைந்துள்ளது 850 ஆண்டு பழமையான நோட்ரே டேம் தேவாலயம் யுனெஸ்கோவின் உலக பாரம்பரிய சின்னமாகவும், ஐரோப்பிய கட்டிட கலைக்கு சான்றாகவும் விளங்குகிறது. நோட்ரே டேம் கதீட்ரல் தேவாலயத்தில் கடந்த ஏப்ரல் மாதம் திடீர் தீ விபத்து ஏற்பட்டது.
இந்த தீவிபத்தின் காரணமாக 12வது நூற்றாண்டின் மரச் சட்டங்களை பெருமளவில் பயன்படுத்திக் கட்டப்பட்ட அந்த தேவாலய மேற்கூரையின் பெரும் பகுதி எரிந்து நாசமானது. மேலும், அந்தத் தேவாலயத்துக்கு கம்பீரத்தை அளித்து வந்த புகழ்பெற்ற கூம்பு வடிவ கோபுரம் இடிந்து விழுந்தது. அத்துடன், தேவாலயத்தின் உள்பகுதி, மேற்சுவர், ஜன்னல்கள் மற்றும் ஏராளமான கலைப் படைப்புகள் குறிப்பிடத்தக்க அளவில் சேதமடைந்தன. இதில், தேவாலயத்தின் கோபுரம் கருகி விழும் காட்சிகளை பார்த்து உலகமே சோகத்தில் மூழ்கியது. மேலும், தேவாலயக் கட்டமைப்பில் பெருமளவு ஈயம் பயன்படுத்தப்பட்டிருந்ததால், தீவிபத்து காரணமாக ஏற்பட்டுள்ள ஈய மாசுபாட்டை நீக்க வேண்டும் என்று கோரிக்கை விடுக்கப்பட்டதையடுத்து, அந்தப் பணிகள் முடியும்வரை சீரமைப்புப் பணிகள் நிறுத்தப்படுவதாக கடந்த மாதம் 25ம் திகதி அறிவிக்கப்பட்டது.

அண்மையில் வீசிய அனல் காற்று காரணமாக நோட்ரே டேம் தேவாலயத்தின் மேலும் சில கற்கள் விழுந்துவிட்டன. இதன் காரணமாக, தேவாலயம் முற்றிலும் இடிந்து விழும் அபாயத்தில் இருப்பதாக அந்த நாட்டு அரசு தெரிவித்துள்ளது.

தேவாலயத்தின் சீரமைப்புப் பணிகளை விரைந்து மேற்கொள்ள வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது, என்று அந்த அமைச்சகம் தெரிவித்துள்ளது. மேலும், அப்பகுதி மிகவும் மாசடைந்துள்ளதால், தேவாலயத்தை சுற்றியுள்ள வீதிகளும் மூடப்பட்டுள்ளன.
Make a Comment
Make a Comment


இன்னும் கிசுகிசு செய்திகளுக்கு
Hot Gossip


Recent Gossip Post




Top 10 Commenters

Latest Comments

Top