Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva

Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva,Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Aug
15
BIGG BOSS வீட்டிலிருக்கும் தர்ஷனின் "மேகி" க்கு வந்த சோதனை!!!

Sooriyan Gossip - BIGG BOSS வீட்டிலிருக்கும் தர்ஷனின் "மேகி" க்கு வந்த சோதனை!!!Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka

1,459 Views
தர்ஷன்  BIGG  BOSS  வீட்டிலிருப்பதால் அவர் நடித்துக்கொண்டிருந்த படத்தின் படப்பிடிப்புகள் இடையில் நிறுத்தப்பட்டது. இந்தப் படத்தை நடிகை ஷனம் ஷெட்டி தயாரித்து நாயகியாகவும் நடிக்கிறார். இந்தப் படத்திற்கு ‛மேகி' என்று தலைப்பு வைத்திருப்பதாக அறிவித்தனர்.
இந்த நிலையில் புதுமுகங்கள் நடிக்க கார்த்திகேயன் ஜெகதீஷ் என்பவர் இயக்கும் படத்திற்கும் மேகி என்றே பெயர் வைக்கப்பட்டுள்ளது. இந்த படத்தின் படப்பிடிப்புகள் முடிந்து மேகி என்ற தலைப்புடன் தணிக்கை சான்றும் பெற்றுவிட்டனர். இதனால் விரைவில் இந்த தலைப்பு பிரச்சினை தயாரிப்பாளர் சங்கத்திற்கோ அல்லது நீதிமன்றத்திற்கோ செல்லும் என்று எதிப்பார்க்கப்படுகின்றது.
Make a Comment
Make a Comment


இன்னும் கிசுகிசு செய்திகளுக்கு
Hot Gossip


Recent Gossip Post




Top 10 Commenters

Latest Comments

Top