Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva

Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva,Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Aug
16
தீப்பிடித்த விமானம்-226 பயணிகள்-காப்பாற்றிய விமானி!

SooriyanFM Gossip - தீப்பிடித்த விமானம்-226 பயணிகள்-காப்பாற்றிய விமானி!Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka

187 Views
ரஷியாவின்,மாஸ்கோவில் உள்ள,ஜுகோஸ்கி விமான நிலையத்தில் இருந்து,ஏர்பஸ் ‘ஏ321’ விமானம் 226 பயணிகள் மற்றும் ஏழு பணியாளர்களுடன் தன்னுடைய பயணத்தை ஆரம்பித்தது.

இந்த நிலையில் விமானம் புறப்பட்ட கொஞ்ச நேரத்தில்,ஒரு சில பறவைகள்,விமானத்தின் மீது,மிகவும் பயங்கரமாக மோதியுள்ளது.மோதிய வேகத்தில் இரண்டு விமான என்ஜின்களும் தீப்பிடித்துள்ளன.

அத்தோடு,லாண்டிங் கியரும் இயங்கவில்லை.உடனடியாக விமானக் கட்டுப்பாட்டுக் கோபுரத்திற்கு அறிவித்ததைத் தொடர்ந்து, விமானத்தை உடனடியாக தரையிறக்க வேண்டிய நிலை ஏற்பட்டது.

எதைப் பற்றியும் யோசிக்காமல், உடனடியாக விமானி, மக்காச்சோளம் காட்டில் விமானத்தைத் தரையிறக்கியுள்ளார்.

தரையிறக்கும்போது 9 குழந்தைகள் மற்றும் 23 பேர் காயம் அடைந்துள்ளதாகவும், உயிர் இழப்புகள் எவையும் இல்லை எனவும் கூறப்படுகிறது.

விமானியின் துணிச்சலான இந்த செயலால்,226 பயணிகள் உயிர்தப்பினர். இது ஒரு நம்பமுடியாத நிகழ்வு.இவ்வாறு விமானத்தை நிறுத்துவது மிகவும் கடினம் என்றும், சக விமானிகள்,சம்பந்தப்பட்ட விமானிக்கு வாழ்த்துத் தெரிவித்த வண்ணம் உள்ளனர்.
Make a Comment
Make a Comment


இன்னும் கிசுகிசு செய்திகளுக்கு
Hot Gossip


Recent Gossip Post




Top 10 Commenters

Latest Comments

Top