Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva

Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva,Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Aug
16
சிம்புவின் வாய்ப்பை தட்டிப்பறித்த தனுஷ்!!!

Sooriyan Gossip - சிம்புவின் வாய்ப்பை தட்டிப்பறித்த தனுஷ்!!!Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka

748 Views
இலங்கையில் மாநாடு படப்பிடிப்புகள் ஆரம்பமாகவிருந்தது நாட்டில் ஏற்பட்ட அசம்பாவித்ததால் படப்பிடிப்புகள் மலேசியாவில் நடத்த படக்குழுவினர் தீர்மானித்தனர்.மாநாடு படம் வெங்கட் பிரபு இயக்கத்தில், தயாரிப்பாளர் சுரேஷ் கமாட்சி தயாரிப்பில் சிம்பு நடிப்பதாக இருந்தது.

இப்படத்தில் நடிக்க சிம்பு சில கோரிக்கைகளை முன் வைத்தாராம். அதே போல இயக்குனர் வெங்கட் பிரபுவும் அவர் பங்கிற்கு சிலகோரிக்கைகளை முன்வைத்துள்ளார். படப்பிடிப்பு ஆரம்பிக்கும் முன்பே சிம்பு கன்னட ரீ மேக் படத்தில் நடிக்க சென்றுவிட மாநாடு படப்பிடிப்பு தடைப்பட்டது.

சிம்புவை நடிக்க வைக்க தயாரிப்புத் தரப்பு பல முயற்சிகள் மேற்கொண்டும், சிம்பு ஷூட்டிங் வராததால், தயாரிப்பாளர் சுரேஷ் கமாட்சி படத்தை கைவிட்டதாக அறிவித்தார். மேலும் வேறு நடிகரை வைத்து, வெங்கட் பிரபு இயக்கத்தில் "மநாடு" படம் சில மாதங்களில் ஆரம்பமாகும் என்றும் கூறினார்.

இந்த நிலையில் "மாநாடு" படத்திற்கு போட்டியாக சிம்பு சினி ஆர்ட்ஸ் தயாரிப்பில் "மகா மாநாடு" என்ற பெயரில் புதிய படத்தினை பெரும் பொருட்செலவில் சிம்பு இயக்கி, நடிப்பதாக அறிவிக்கப்பட்டது.

நேற்று இந்தியாவின் சுதந்திரத்தினத்தில் வெங்கட் பிரபு தன் டிவிட்டர் பக்கத்தில் "வம்பை வளர்க்காமல், அன்பை வளர்ப்போம், வந்தே மாதரம். ஜெய் ஹிந்த்" என பதிவிட்டிருந்தார்.  ரசிகர்கள் சமூகவலைதளத்தில் பல்வேறு கருத்துக்கள் தெரிவித்தனர். அதில் சிம்புவை பலரும் வம்பு செய்பவர் என்றே சினிமாவில் குறிப்பிடுவர் அதனால் அவரைத்தான் வெங்கட் பிரபு மறைமுகமாக சாடியுள்ளார் என்று கூறினர். மேலும் அன்பு எனும் பெயர் சமீபத்தில் வடசென்னை படத்தில் தனுஷ் ஏற்ற பாத்திரத்தின் பெயராகும். அதனால் சிம்புவை விட்டு விட்டு தனுஷை இப்படத்தில் வெங்கட் பிரபு நடிக்க வைக்கப் போவதாக, கருத்துகள் பரவி வருகிறது.
Make a Comment
Make a Comment


இன்னும் கிசுகிசு செய்திகளுக்கு
Hot Gossip


Recent Gossip Post




Top 10 Commenters

Latest Comments

Top