Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva

Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva,Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Aug
16
சீக்கிரம் வெள்ளையாகணுமா?இதனை செய்து பாருங்க!

SooriyanFM Gossip - சீக்கிரம் வெள்ளையாகணுமா?இதனை செய்து பாருங்க!Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka

1,409 Views
வெள்ளையாக யாருக்குத்தான் ஆசை இருக்காது?கொஞ்சம் நிறமாக இருந்தால் மட்டுமே அனைவரது பார்வையும் நம் மேல் திரும்புகின்றதென்ற ஒரு விடயம் நம் மனதில் ஒட்டிக்கொண்டுதான் இருக்கிறது.

சரி,அப்படியென்றால் மேக்கப் இல்லாமல் எப்படி வெள்ளையாகுவது?இதனை செய்து பாருங்கள்.வித்தியாசம் குறைந்த நாட்களில் பெற்றுக்கொள்வீர்கள்.

அவகாடோ பழம்
கரெட்
பால்
தேன்

அனைத்திலும் ஒரு தேக்கரண்டி எடுத்து குழைத்து முகம் கழுத்து கை காலில் பூசி இருபது நிமிடம் கழித்து கழுவுங்கள்.

இவ்வாறாக இரண்டு அல்லது மூன்று நாட்களுக்கு ஒருமுறை செய்து பாருங்கள்.உங்கள் முகம் விரைவில் பிரகாசமாகும்.

மேலதிக விபரங்களுக்கு https://www.youtube.com/watch?v=X-C0wwSd6wM
Make a Comment
Make a Comment


இன்னும் கிசுகிசு செய்திகளுக்கு
Hot Gossip


Recent Gossip Post




Top 10 Commenters

Latest Comments

Top