Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva

Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva,Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Aug
19
விமானத்தில் ரஜினியும் நயன்தாராவும் தர்பார் பயணம்!

SooriyanFM Gossip - விமானத்தில் ரஜினியும் நயன்தாராவும் தர்பார் பயணம்!Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka

197 Views
சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடித்து வரும் 'தர்பார்' திரைப்படத்தின் படப்பிடிப்புப் பணிகள் எல்லாம் படு வேகமாக நடைபெற்று வருகிறது. இந்த நிலையில்,அடுத்தகட்ட படப்பிடிப்பை மும்பையில் நடத்தலாம் என  திட்டமிட்டிருந்த நிலையில், மும்பையில் வரலாறு காணாத கடும்  மழை காரணமாக படப்பிடிப்பு தடைப்பட்டுள்ளது.

அதன் காரணமாக, மும்பைக்கு பதில் ஜெய்ப்பூரில் படப்பிடிப்பை நடத்த திரைப்படக் குழு தீர்மானித்துள்ளது.

இதனால் ரஜினிகாந்த், நயன்தாரா உட்பட படக்குழுவினர் விமானம் மூலம் ஜெய்ப்பூர் சென்றுள்ளனர்.

விமானத்தில், ரஜினியும் நயன்தாராவும் அமர்ந்து பயணம் செய்த புகைப்படம், சமூக வலைத்தளங்களில் இப்போது பரவிவருகின்றமை குறிப்பிடத்தக்கது.
Make a Comment
Make a Comment


இன்னும் கிசுகிசு செய்திகளுக்கு
Hot Gossip


Recent Gossip Post




Top 10 Commenters

Latest Comments

Top