Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva

Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva,Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Aug
19
தனக்காகக் கல்லறை கட்டிய நடிகை!

SooriyanFM Gossip - தனக்காகக் கல்லறை கட்டிய நடிகை!Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka

285 Views
கடலோரக்கவிதைகள், புன்னகை மன்னன், எனும் வெற்றிப்படங்களோடு, கிட்டத்தட்ட 100 திரைப்படங்களில்  நடித்த நடிகை ரேகா, தற்போது ஒருசில கதாபாத்திரங்களில்  நடித்து வருகின்றார். 

இந்த நிலையில்,அண்மையில் ஒரு பேட்டியின் போது 'என் தந்தைக்கு நான் சினிமாவில் நடிப்பது பிடிக்காது. அவர் நான் நடித்த ஒரே ஒரு படத்தை மட்டுமே பார்த்தார்.ஆனாலும் அவர் என் மீதும், நான் அவர் மீதும் அதிகமான அன்பு வைத்திருந்தோம்.எனது தந்தை இறந்த பின்னர் கீழ்பாக்கத்தில் அவருக்காக கல்லறை எழுப்பினேன்.

என் அப்பாவை அடக்கம் செய்த இடத்தில் வேறு யாரையும் அடக்கம் செய்ய வேண்டாம் என்று கேட்டுக்கொண்டதோடு, அந்த இடத்திற்கு அருகிலேயே நான் இறந்த பிறகு, என்னையும் அடக்கம் செய்ய வேண்டும் என்பதற்காக,அதற்குரிய ஏற்பாடுகளை செய்துள்ளேன்" என நடிகை ரேகா மனமுருகக் கூறியுள்ளார்.

Make a Comment
Make a Comment


இன்னும் கிசுகிசு செய்திகளுக்கு
Hot Gossip


Recent Gossip Post




Top 10 Commenters

Latest Comments

Top