Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva

Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva,Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Aug
19
திரைச்சீலையை சேதமாக்கிய தல ரசிகர்கள்-கடும் கண்டனம்!

SooriyanFM Gossip - திரைச்சீலையை சேதமாக்கிய தல ரசிகர்கள்-கடும் கண்டனம்!Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka

185 Views
அஜித் ரசிகர்களால் உலகின் மிகப்பெரிய திரையரங்குகளில் ஒன்றான பிரான்ஸ் நாட்டில் உள்ள 'லீ கிராண்ட் றெக்ஸ்' எனும் திரையரங்கு நிர்வாகம் நேர் கொண்ட பார்வை திரைப்படத்தால் அதிரடியான முடிவொன்றை எடுத்துள்ளார்களாம்.

என்ன தான் நடந்தது எனப் பார்த்தால்,முன்னணி நட்சத்திரங்களின் திரைப்படங்கள் மட்டுமே திரையிடப்படும் இந்தத் திரையரங்கில் நேர்கொண்ட பார்வை திரைப்படமும் திரையிடப்பட்டுள்ளது.

இந்த திரைப்படத்தை பார்க்க வந்த அஜித் ரசிகர்கள்,திரையின் முன் சென்று,ஆடிப்பாடி,திரையில் நம்ம தல தோன்றிய போது,அவரை தொட்டுக் கும்பிட்டு,முத்தமிட்டு ஆரவாரப்படுத்தியுள்ளார்கள்.

இதனால் திரையரங்கின் திரைச்சீலை சேதமடைந்துள்ளது. இந்தத் திரையை மாற்ற ரூ 5.5 லட்சம் நஷ்ட ஈடாக திரையரங்க நிர்வாகத்திற்கு வினியோகஸ்தர்கள் கொடுத்துள்ளனர் எனக் கூறப்பட்டுள்ளது.

இதன் காரணமாகத் தான் இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளதாம்.
இந்த செயலை,பிரான்ஸ் நாட்டு வினியோகஸ்தர்கள் கடுமையாக கண்டித்துள்ள அதேநேரம்,அஜித் ரசிகர்களின் இந்த செயலை,விஜய் ரசிகர்கள் கடுமையாக கண்டித்து சமூக வலைதளங்களில் பதிவு செய்து வருகின்றனர்.
Make a Comment
Make a Comment


இன்னும் கிசுகிசு செய்திகளுக்கு
Hot Gossip


Recent Gossip Post




Top 10 Commenters

Latest Comments

Top