இன்றைய தினத்தில் உங்கள் ராசிகளின் பலன்களை வழங்குகிறார், கொழும்பு ஸ்ரீ வித்திய ஜோதிட நிலைய இயக்குனர் ஜோதிஷ மணி சிவஸ்ரீ ராம சந்திர குருக்கள் பாபு சர்மா அவர்கள்.
மேடம் - அதிக செலவு
இடபம் - அதிஷ்டம்
மிதுனம் - புகழ்
கடகம் - வைத்திய செலவு
சிம்மம் - மன உளைச்சல்
கன்னி - விருந்து
துலாம் - மிக்க சந்தோஷம்
விருச்சிகம் - ஆரோக்கிய குறைவு
தனுசு - அச்சம்
மகரம் - லட்சுமிகரம்
கும்பம் - கவனம்
மீனம் - சுகம்
உங்கள் ராசிகளின் விரிவான பலன்களை தினமும் சூரியனில் அருணோதயம் நிகழ்ச்சியில் காலை 6.15 க்கு கேளுங்கள்.