Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva

Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva,Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Aug
19
Bigg Boss மதுமிதாவிற்காக நீதி கேட்ட பிரபல நடிகர்!

SooriyanFM Gossip - Bigg Boss மதுமிதாவிற்காக நீதி கேட்ட பிரபல நடிகர்!Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka

1,109 Views
உலகப் புகழ் Bigg Boss 3 நிகழ்ச்சியில், தற்கொலை செய்ய முயன்றார் என்ற காரணத்தினால், மதுமிதா வெளியேற்றப்பட்டார்.இதற்கு முன்னர் Bigg Boss வீட்டில் இப்படிப்பட்ட சம்பவங்கள் எதுவும் நடைபெற்றதில்லை.

இதற்கு கர்நாடகா மற்றும் காவிரிப் பிரச்சினை பற்றிய பேசியதும் அதனால் வீட்டில் ஏற்படுத்த வாய்த் தகராறு தான் காரணம் என்று கூறப்பட்டு வரும் நிலையில்,நடிகர் எஸ்.வி.சேகர்,தனது சமூகவலைதளப் பக்கத்தில் ‘மதுமிதா தற்கொலைக்கு முயற்சித்தது தவறு தான்.இருப்பினும் அவரை வெளியே அனுப்பியவர்களுக்கு, மதுமிதாவை தற்கொலைக்கு தூண்டியவர் யார் எனக் கண்டுபிடித்து வெளியே அனுப்ப முடியாமால் போனது ஏன்? 60 கேமராக்களில் ஒரு சிலது மட்டும் வேலை செய்யவில்லைப் போல்.இது ஒரு விளையாட்டு நிகழ்ச்சி என்றாலும் போலீஸ் விசாரணை நிச்சயம் தேவை' எனத் தெரிவித்துள்ளார்.

இதனைத் தொடர்ந்து மது விவகாரத்தில் நீதி தேவை எனக் கூறி சமூக வலைத்தளங்களில் இப்போது பலர் வலியுறுத்தி வருகின்றனர்.
Make a Comment
Make a Comment


இன்னும் கிசுகிசு செய்திகளுக்கு
Hot Gossip


Recent Gossip Post




Top 10 Commenters

Latest Comments

Top