Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva

Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva,Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Aug
19
'தர்பார்' இசை வெளியீடு எப்போது.........???

Sooriyan Gossip - 'தர்பார்' இசை வெளியீடு எப்போது.........???Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka

356 Views
பிரபல திரைப்பட இயக்குநர் ஏ.ஆர்.முருகதாஸின் திரைக்கதையில் 'சூப்பர்ஸ்டார்' ரஜினிகாந்த் மற்றும் 'லேடிசூப்பர்ஸ்டார்' இணைந்து நடிக்க, "தர்பார்" திரைப்படத்தின் 2ம் கட்டப் படப்பிடிப்பு ஆரம்பமாகியுள்ளது.

நடிகர் ரஜினிகாந்த் பல வருடங்களுக்குப் பின்னர் மீண்டும் காவல்துறை அதிகாரியாக காக்கிச் சீருடை அணிந்து திரையில் திரையில் மிரட்டப்போகும் காட்சிக்காக, சூப்பர்ஸ்டார் ரசிகர்கள் முதல் திரைத்துறையினர் வரைக்கும் ஆவலாகக் காத்துக்கொண்டிருக்கும் நிலையில், ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கும் திரைப்படம் என்பது "தர்பார்" திரைப்படத்திற்கான எதிர்பார்ப்பை இன்னும் எகிற வைத்துள்ளது.

இந்நிலையில், ஒரு சில தினங்களுக்கு முன்னர் சென்னை பாண்டி பஜாரில் நடைபெற்ற விழா ஒன்றில் கலந்துகொண்ட இசையமைப்பாளரும் ரஜினியின் மருமகனுமான அனிருத் "தர்பார்" திரைப்படம் பற்றிக் கூறுகையில், "ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் உருவாகி வரும் இந்த படம் எப்போது வெளியாகும் என்ற எதிர்பார்ப்பில் நானும் உள்ளேன். இந்தப் படத்தின் இசை வெளியீட்டை எதிர்வரும் நவம்பர் மாதத்தில் நடத்தும் வகையில், தனது இசைப்பணியை சிறப்பாக முன்னெடுக்கின்றேன்" என்கிறார்.

இது இப்படியிருக்க, தேசிய விருது பெற்ற ஒளிப்பதிவாளர் சந்தோஷ் சிவன் படப்பிடிப்பை மேற்கொள்ள, பிரபல திரைப்படத் தொகுப்பாளர் ஸ்ரீதர் பிரசாத் எடிட்டிங் வேலைகளை முன்னெடுக்கின்றார். அத்துடன், தற்போது கொமெடியில் கலக்கிவரும் நடிகர் யோகிபாபு இந்தப் படத்தில் இணைந்துள்ள நிலையில், நகைச்சுவைக்கும் பஞ்சமிருக்காது எனும் நம்பிக்கையும் வலுத்துள்ளது.
Make a Comment
Make a Comment


இன்னும் கிசுகிசு செய்திகளுக்கு
Hot Gossip


Recent Gossip Post




Top 10 Commenters

Latest Comments

Top