Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva

Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva,Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Aug
19
கருவிலிருக்கும் குழந்தைக்கும் அறுவை சிகிச்சையா???

SooriyanFM Gossip - கருவிலிருக்கும் குழந்தைக்கும் அறுவை சிகிச்சையா???Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka

787 Views
பிறந்த குழந்தைகளுக்கு உடலிலுள்ள சில பிரச்சினைகள் காரணமாக அறுவை சிகிச்சை செய்து பார்த்திருக்கின்றோம், கேள்விப்பட்டிருக்கின்றோம்.

கருவிலிருக்கும் குழந்தைக்கு அறுவை சிகிச்சை செய்திருக்கின்றார்கள், லண்டன் பல்கலைக்கழக கல்லூரி மருத்துவமனையில் உள்ளவர்கள்.அதுவும் கருவில் இருந்த இரண்டு குழந்தைகளுக்கு முதுகு தண்டுவடம் இருக்கவேண்டிய இடத்தில் சிறு பிரச்சினை காரணமாக அறுவை சிகிச்சை செய்யப்பட்டிருக்கின்றது.

"ஸ்பைனா பிபிடா" எனும் குறைபாட்டின் காரணமாக குழந்தைகளின் முதுகு தண்டுவடம் இருக்கவேண்டிய இடத்தில் வெற்றிடம் காணப்பட்டு அதனுள் இருக்கும் திரவம் கசிய தொடங்கியுள்ளது.

இதனால் குறித்த தாயின் வயிற்றில் 30 பேர் கொண்ட மருத்துவக் குழுவினர் சிறு துளைகளின் மூலம் கருவிகளை உள்ளே செலுத்தி குழந்தையின் முதுகு தண்டுவடம் இருக்க வேண்டிய இடத்தின் வெற்றிடம் காரணமாக திரவம் கசியாமல் தையல் போட்டு, 90 நிமிடங்கள் அறுவை சிகிச்சை செய்து,சிகிச்சையை வெற்றிகரமாக முடித்துள்ளனர்.

சிகிச்சையில் வெற்றி கண்ட மருத்துவர்கள்,மகிழ்ச்சியின் உச்சக்கட்டத்தில் இருக்கின்றார்களாம்.ஏன் தெரியுமா?சிகிச்சையளித்த இரு குழந்தைகளும் தாயின் வயிற்றிலிருந்து ஆரோக்கியமாக இவ் உலகை காண வந்துவிட்டார்களாம்.
Make a Comment
Make a Comment


இன்னும் கிசுகிசு செய்திகளுக்கு
Hot Gossip


Recent Gossip Post




Top 10 Commenters

Latest Comments

Top