Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva

Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva,Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Aug
19
2019 ஆம் ஆண்டுக்கான I Phone தெரிவுகளின் வெளியீட்டு விபரங்கள்!

Gossip News - 2019 ஆம் ஆண்டுக்கான I Phone தெரிவுகளின் வெளியீட்டு விபரங்கள்!Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka

965 Views

அப்பிள் நிறுவனத்தின் அதிகம் எதிர்பார்க்கப்படும் 2019 ஆம் ஆண்டுக்கான IPhone தெரிவுகளின் வெளியீட்டு விபரங்கள் இணையத்தில் கசிந்துள்ளது.

அப்பிள் நிறுவனம் 2019 IPhone தெரிவுகளை செப்டம்பர் 10 ஆம் திகதி அறிமுகம் செய்யலாம் என்று தகவல் வெளியாகியுள்ளது.

இவை Hold For Release என்ற பெயரில் ஐ.ஒ.எஸ். 13 பீட்டா 7 Screenshot இணையத்தில் கசிந்துள்ளது. இந்த ஆண்டு வெளியாகும் தெரிவுகள் IPhone 11 மற்றும் IPhone 11 Pro என்கின்ற பெயரில் அறிமுகம் செய்யப்படவுள்ளது.

இவற்றில் முறையே 5.8 இன்ச் மற்றும் 6.5 இன்ச் OLED டிஸ்ப்ளே, மூன்று பிரைமரி கேமராக்கள் 12 எம்.பி. Telephoto lens, 12 எம்.பி. Ultra-wide lens மற்றும் 12 எம்.பி. Super wide angle lens வழங்கப்படலாம் என கூறப்படுகின்றது.

இவற்றில் பெரிய Batteries, புதிய Antenna Technology, A13 Processor, மேம்பட்ட Taptic Engine மற்றும் பல்வேறு புதிய அம்சங்கள் வழங்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

மேம்படுத்தப்பட்ட IPhone XR தெரிவுகள் IPhone 11 R என்ற பெயரில் அறிமுகமாகும் என்று குறிப்பிடப்பட்டுள்ளது.

Make a Comment

Share
Share to Facebook Share to Facebook Share to Facebook Share to Facebook Share to Facebook Share to Facebook

Follow US
facebook youtube twitter
Make a Comment


இன்னும் கிசுகிசு செய்திகளுக்கு




Hot Gossip


Recent Gossip Post




Top 10 Commenters

Latest Comments

Top