Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva

Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva,Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Aug
20
கர்ப்பிணி எனத் தெரியாமல் 3 குழந்தைகளை ஒரே நாளில் பெற்ற தாய்!

SooriyanFM Gossip - கர்ப்பிணி எனத் தெரியாமல் 3 குழந்தைகளை ஒரே நாளில் பெற்ற தாய்!Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka

311 Views
அமெரிக்காவைச் சேர்ந்த ஆஸ்டின்-டேனெட் கில்ட்ஸ் தம்பதிக்கு  2 குழந்தைகள் உள்ளன. இந்த நிலையில்,டேனெட் கில்ட்சுக்கு கடந்த ஒரு சில வாரங்களாக அடிவயிற்றில் வலி இருந்துவந்துள்ளது .

அவர் தனக்கு சிறுநீரகத்தில் கல் இருப்பதாகத் தான் நினைத்துக்கொண்டுள்ளார்.

இந்த நிலையில்,அவருக்கு வயிற்று வலி அதிகமாகவும், மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்டார்.அங்கு அவர்களுக்கு மிகப்பெரும் இன்ப அதிர்ச்சி காத்திருந்தது.அவர் கர்ப்பமாக இருப்பதும், அவர் கர்ப்பம் தரித்து 34 வாரங்கள் ஆகியுள்ளது எனவும் மருத்துவர்கள் கூறியுள்ளனர்.

அதுமட்டுமல்லாமல், இது பிரசவ வலி எனக் கூறி பிரசவமும் பார்க்கப்பட்டுள்ளது.

இதில் இன்னுமொரு இன்ப அதிர்ச்சியும் நடந்துள்ளது.2 பெண் குழந்தைகள் மற்றும் ஒரு ஆண் குழந்தை என ஒரே பிரசவத்தில் 3 குழந்தைகள் பிறந்துள்ளன.3 குழந்தைகளும் தலா 2 கிலோ எடையில் மிகவும் நலமுடன் இருப்பதாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.

அந்த தம்பதியினரின் சந்தோஷம் வார்த்தைகளால் வர்ணிக்க முடியாத ஒன்றல்லவா!
Make a Comment
Make a Comment


இன்னும் கிசுகிசு செய்திகளுக்கு
Hot Gossip


Recent Gossip Post




Top 10 Commenters

Latest Comments

Top