Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva

Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva,Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Aug
20
ஐஸ்கிறீம் தர மாட்டேன்-காதலன்-கொன்ற காதலி!

SooriyanFM Gossip - ஐஸ்கிறீம் தர மாட்டேன்-காதலன்-கொன்ற காதலி!Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka

616 Views
சீனாவில் உள்ள இளம் காதல் ஜோடி ஒன்று கடை வீதியில் கதை பேசிக்கொண்டு சென்றுள்ளனர்.

கடும் வெயில் எனவே வெயிலின் தாக்கத்தில் இருந்து தப்பிக்க ஐஸ்கிறீம் வாங்கிக் குடிக்கலாம் என காதலி கேட்டுள்ளார்.
ஆனால் காதலரோ “நீ ஏற்கனவே உடல் பருமனாக இருக்கிறாய். இன்னும் உனக்கு ஐஸ்கிறீம் வாங்கி சாப்பிட்டு குண்டாக விருப்பமா? எனக் கேட்டுள்ளார்.அத்தோடு வாங்கித் தர மாட்டேன் எனவும் கூறியுள்ளார்.

ஐஸ்கிறீம் வாங்கித் தர மறுத்ததோடு தன்னுடைய உடல் எடை குறித்தும் கேலி செய்ததால் மிகவும் ஆத்திரமடைந்த காதலி, அருகிலுள்ள கடைக்குச்சென்று, 2 கத்தரிக்கோல்களை வாங்கி வந்து அடுத்த நொடியே காதலனின் வயிற்றில் 4 தடவைகள் குத்தியுள்ளார்.

ரத்த வெள்ளத்தில் சரிந்து விழுந்தவரை,அக்கம்பக்கத்தில் இருந்தவர்கள் மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் வழியில் பரிதாபமாக இறந்துள்ளார்.

இதற்கிடையில் தப்பி ஓட முயன்ற காதலியையும், போலீசார் கைது செய்துள்ளனர்.
Make a Comment
Make a Comment


இன்னும் கிசுகிசு செய்திகளுக்கு
Hot Gossip


Recent Gossip Post




Top 10 Commenters

Latest Comments

Top