Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva

Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva,Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Aug
20
ஒரே மருத்துவமனை-9 தாதியர்-9 குழந்தைகள்!

SooriyanFM Gossip - ஒரே மருத்துவமனை-9 தாதியர்-9 குழந்தைகள்!Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka

649 Views
அமெரிக்காவில் ‘மைன் மெடிக்கல் சென்டர்’ என்ற பெயரில் தனியார் மருத்துவமனை ஒன்று.அங்கு பணியாற்றிய தாதியர் 9 பேர் ஒரே நேரத்தில் கர்ப்பமாகியுள்ளனர்.

இதையடுத்து கர்ப்பிணியாக இருந்த இந்த 9 பேரும் ஒன்றாக இருக்கும் புகைப்படத்தை, மருத்துவமனை நிர்வாகம் வெளியிட்டு“எங்கள் மருத்துவ நிலையத்தின் 9 தாதியர்கள் ஒரே நேரத்தில் கர்ப்பமாகி உள்ளனர்.அவர்களுக்கு எம் வாழ்த்துகள்” எனத் தெரிவித்துள்ளது.

இந்த நிலையில் அவர்கள் 9 பேருக்கும் குழந்தைகள் பிறந்துள்ளன. தாதியர்கள் 9 பேரும் தங்களது குழந்தைகளுடன் இருக்கும் புகைப்படத்தை மருத்துவமனை நிர்வாகம் தற்போது வெளியிட்டுள்ளது.

சமூக வலைத்தளங்களில் இப்போது இந்தப் புகைப்படங்கள் மிக வேகமாக பரவி வருவதோடு பலர் மனதையும் கவர்ந்துள்ளது.

Make a Comment
Make a Comment


இன்னும் கிசுகிசு செய்திகளுக்கு
Hot Gossip


Recent Gossip Post




Top 10 Commenters

Latest Comments

Top