Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva

Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva,Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Aug
20
உணவு கொடுக்கத் தாமதம்-ஊழியர் சுட்டுக் கொலை!

SooriyanFM Gossip - உணவு கொடுக்கத் தாமதம்-ஊழியர் சுட்டுக் கொலை!Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka

577 Views
பிரான்ஸ் தலைநகர் பாரீசின் புறநகர் பகுதி ஒன்றில் உள்ள, ''மிஸ்ட்ரல்''எனும் சிறிய உணவகத்தில்,துரித உணவுகள் விற்பனை செய்யப்படுகின்றன.

இந்த நிலையில், அங்கு சாப்பிடச் சென்ற ஒருவர், உணவு அவருக்குக் கொடுக்க தாமதாகவும், ஊழியருடன் வாய்தகராறில் ஈடுபட்டுள்ளார்.
ஒரு கட்டத்தில் கோபத்தின் கடைசி உச்சத்துக்கே சென்ற வாடிக்கையாளர், 28 வயதான உணவக ஊழியரை துப்பாக்கியால் சுட்டுள்ளார்.

இதில் அந்த ஊழியரின் தோள்பட்டையில் துப்பாக்கிக் குண்டு துளைத்து, சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளார்.

கொலையாளியான வாடிக்கையாளர், கொஞ்சமும் தாமதிக்காமல், அங்கிருந்து தப்பி ஓடியுள்ள நிலையில்,போலீசார் அவரை,தீவிரமாக தேடி வருகின்றனர்.

உணவு வழங்க தாமதமானதால், இவ்வாறு ஒரு உயிர் பறிக்கப்பட்ட சம்பவம்,அப்பகுதி மக்களை, பெரும் அதிர்ச்சிக்குள்ளாக்கியுள்ளமை குறிப்பிடத்தக்கது.
Make a Comment
Make a Comment


இன்னும் கிசுகிசு செய்திகளுக்கு
Hot Gossip


Recent Gossip Post




Top 10 Commenters

Latest Comments

Top