Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva

Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva,Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Aug
20
சினிமாவை விட்டு விலக முடிவு செய்துள்ள பிரபல நடிகை.

SooriyanFM Gossip - சினிமாவை விட்டு விலக முடிவு செய்துள்ள பிரபல நடிகை.Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka

1,132 Views
முன்னணி நடிகைகளில் ஒருவராக இருப்பவர் சமந்தா இந்த ஆண்டு அவருக்கு தமிழில் வெற்றிப்படம் அமையாவிட்டாலும் தெலுங்கில் வெளியான 'ஓ பேபி' படம் வெற்றிப் படமாக அமைந்தது.

தமிழில் தற்போது வேறு எந்தப் படத்திலும் நடிக்க சமந்தா ஒப்பந்தமாகவில்லை. தெலுங்கில் விரைவில் '96' படத்தின் ரீமேக்கில் நடிக்க உள்ளார். இதனிடையே, சமந்தா 2020க்குப் பிறகு சினிமாவை விட்டு விலக முடிவு செய்துள்ளதாக தகவல்கள் வந்துள்ளன.

என் குழந்தைகள் டீன்ஏஜிற்கு வரும் போது நான் பாட்டி போல தோற்றமளிக்கக் கூடாது என சமந்தா தெரிவித்திருந்தார். அதனால், 2020ல் சினிமாவிலிருந்து விலகி குழந்தை பெற்ற பிறகு சில ஆண்டு இடைவெளியில் அவர் மீண்டும் நடிக்க வரலாம் என்கிறார்கள்.
Make a Comment
Make a Comment


இன்னும் கிசுகிசு செய்திகளுக்கு
Hot Gossip


Recent Gossip Post




Top 10 Commenters

Latest Comments

Top