Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva

Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva,Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Aug
20
வெற்றி விழா கொண்டாடிய கோமாளி படக்குழுவினர்!!!

SooriyanFM Gossip - வெற்றி விழா கொண்டாடிய கோமாளி படக்குழுவினர்!!!Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka

271 Views
கடந்தவாரம் வெளிவந்த படம் ‛கோமாளி' இந்த படத்தில் ஜெயம் ரவி, காஜல் அகர்வால், சம்யுக்தா ஹெக்டே, யோகி பாபு ஆகியோரின் நடிப்பில் புதுமுக இயக்குனர் பிரதீப் ரங்கநாதன் இயக்கத்தில் ஐசரி கணேஷ் தயாரித்துள்ளார்.

இந்த பட ட்ரெய்லரில் ரஜினிகாந் அரசியலுக்கு வருவது குறித்து காட்சி அமைக்கப்பட்டிருந்ததால் பல சர்ச்சைகள் வந்தபோதும் ரசிகர்களிடம் நல்ல வரவேற்பு இருந்தது.

படத்தின் தயாரிப்பாளர் ஐசரி கணேஷ் நட்சத்திர ஓட்டல் ஒன்றில் கோமாளி படத்தின் வெற்றி விழாவை நடத்தி விட்டார். படத்தில் பணியாற்றியவர்களுக்கு விருந்து கொடுத்ததோடு, அனைவருக்கும் தங்க காசு பரிசு வழங்கினார்.

இந்த விருந்து நிகழ்ச்சியில் விஷ்ணு விஷால், ஜெயம் ரவியின் குடும்பத்தினர், தயாரிப்பாளரின் குடும்பத்தினர்ரும் கலந்துகொண்டுள்ளனர்.
Make a Comment
Make a Comment


இன்னும் கிசுகிசு செய்திகளுக்கு
Hot Gossip


Recent Gossip Post




Top 10 Commenters

Latest Comments

Top