Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva

Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva,Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Aug
20
உருளைக்கிழங்கால் முகத்தில் பிரகாசமா?

Sooriyan Gossip - உருளைக்கிழங்கால் முகத்தில் பிரகாசமா?Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka

608 Views
நமக்கும் நம் முகம் அழகாக இருக்க வேண்டுமென்று ஆசை இருக்கத்தான் செய்கின்றது.முகம் அழகாக நாம் பல வழிமுறைகளை பயன்படுத்துகின்றோம்.

அதில் இலகுவான முறையை பயன்படுத்தி முகத்தை அழகாக்கிடுங்கள்..உருளைக்கிழங்கை வைத்து எப்படி முகத்தை பளிங்கு போல வைத்திருக்கலாம் என்று பார்க்கலாம்.

நாங்கள் சொல்லும் இந்த படிமுறையை பின்பற்றுங்கள்..

முதலில் உருளைக்கிழங்கு சாற்றை எடுத்து பஞ்சில் நனைத்து முகத்தை இரண்டு நிமிடத்திற்கு நன்கு மசாஜ் செய்யுங்கள்

அதன்பின் உருளைக்கிழங்குசாறு தேன் பால் சீனி ஒரு தேக்கரண்டியளவு எடுத்து கலந்து முகத்தில் பூசி ஐந்து நிமிடத்திற்கு மசாஜ் செய்து முகத்தை கழுவுங்கள்

அதன் பின் ஐந்து நிமிடங்கள் முகத்திற்கு ஆவி பிடியுங்கள்

இறுதியாக உருளைக்கிழங்கு சாறு, தேன், கடலைமா சமாளவெடுத்து முகத்தில் பூசி முப்பது நிமிடம் கழித்து கழுவுங்கள்.

அதன் பின் பாருங்கள் ! உங்கள் முகம் எப்பிடி கண்ணாடி போல பளபளக்கின்றதென்று!!!

மேலதிக விபரங்களுக்கு https://www.youtube.com/watch?v=oJ-oQ5Vshtg
Make a Comment
Make a Comment


இன்னும் கிசுகிசு செய்திகளுக்கு
Hot Gossip


Recent Gossip Post




Top 10 Commenters

Latest Comments

Top