Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva

Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva,Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Aug
21
விவாகரத்துக்குக் காரணம் லட்டு!

SooriyanFM Gossip - விவாகரத்துக்குக் காரணம் லட்டு!Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka

330 Views
உத்தரபிரதேச மாநிலத்தைச் சேர்ந்த ஒரு தம்பதிக்கு திருமணமாகி 10 ஆண்டுகள் 3 குழந்தைகள் உள்ளனர். 

கணவருக்கு உடல் நிலை அடிக்கடி பாதிக்கப்படுவதால் மனைவி, மந்திரவாதி ஒருவரிடம் சென்று,கணவரின் உடல்நிலை சரியாக சில ஆலோசனைகள் கேட்டுள்ளார்.

அப்போது ஒவ்வொரு நாளும் கணவருக்கு காலையில் 4 லட்டுகளும், மாலையில் 4 லட்டுகளும் சாப்பிடக் கொடுக்க வேண்டும், இடைப்பட்ட நேரத்தில் எந்த உணவும் அவருக்கு கொடுக்கக் கூடாது என அறிவுரை கூறியுள்ளார்.

மந்திரவாதியின் ஆலோசனைப்படி சில மாதங்களாக கணவருக்கு காலை, மாலை என நாள்தோறும் மொத்தம் 8 லட்டுகளை மனைவி வழங்கியுள்ளார்.

தினமும் லட்டுகளை மட்டுமே சாப்பிட்டு வந்த கணவருக்கு, ஒரு கட்டத்துக்கு மேல் பொறுக்க முடியாமல், குடும்பநல நீதிமன்றில் மனைவியிடம் இருந்து விவாகரத்து கோரி வழக்கு தொடர்ந்துள்ளார்.

இந்த வினோத வழக்கை ஆய்வு செய்த குடும்பநல ஆலோசகர், கணவன், மனைவிக்கு, மனோவியல் ஆலோசனை கொடுக்குமாறு, மனோவியல் மையத்துக்கு அனுப்பிவைத்துள்ளார்.
Make a Comment
Make a Comment


இன்னும் கிசுகிசு செய்திகளுக்கு
Hot Gossip


Recent Gossip Post




Top 10 Commenters

Latest Comments

Top