Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva

Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva,Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Aug
21
பிளே ஸ்டோரில் இருந்து 85 செயலிகள் நீக்கம்!

Gossip News - பிளே ஸ்டோரில் இருந்து 85 செயலிகள் நீக்கம்!Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka

304 Views
கூகுள் நிறுவனம் தனது பிளே ஸ்டோரில் இருந்து 85 செயலிகளை நீக்கியுள்ளதாக அறிவித்துள்ளது.
Trend Micro எனும் பாதுகாப்பு ஆராய்ச்சியாளர்கள் தெரிவித்த தகவல்களுக்கு அமைய இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

செயலிகளில் தீங்கு விளைவிக்கும் தன்மையைக் கொண்ட Adwareகள் மறைந்திருப்பதை குறித்த குழு கண்டறிந்துள்ளது.

குறித்த Adwareகள் கூகுள் பிளே ஸ்டோரில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தும் வாய்ப்புகள் இருப்பதாகவும் கூறப்படுகிறது. வழக்கமான Adwareகளை போன்று இல்லாமல் இவற்றில் தோன்றும் விளம்பரங்களை தடுப்பது கடினம் என்றே கூறப்படுகிறது.

Adware நிறைந்ததாக கண்டறியப்பட்ட செயலிகளில் பெரும்பான்மையானவை புகைப்படம் மற்றும் Gaming சார்ந்து உருவாக்கப்பட்டிருக்கின்றன. இவற்றை சுமார் 80 இலட்சத்திற்கும் அதிகமானோர் Download செய்துள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதன் காரணமகாவே குறித்த செயலிகளை நீக்கியுள்ளதாக கூகுள் நிறுவனம் தெரிவித்துள்ளது.
Make a Comment
Make a Comment


இன்னும் கிசுகிசு செய்திகளுக்கு
Hot Gossip


Recent Gossip Post




Top 10 Commenters

Latest Comments

Top