Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva

Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva,Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Aug
21
கூந்தல் நீளமாக அடர்த்தியாக வளர வேண்டுமா?

SooriyanFM Gossip - கூந்தல் நீளமாக அடர்த்தியாக வளர வேண்டுமா?Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka

528 Views
பெண்களுக்கு கூந்தல் வளர்ப்பதென்றால் மிகவும் பிடிக்கும்.ஆனால் கூந்தலை பராமரிப்பது கடினமாக இருப்பதனால் நாம் வித விதமாக சிகையலங்காரம் செய்கின்றோம்.
சரி,இப்போது கூந்தலை நீளமாக வளர்க்க நாம் என்ன செய்யலாம் என்று பார்க்கலாம்.

தலைக்கு எண்ணெய் வைத்தால் கூந்தல் நீளமாக வளரும் என்பது முற்றிலும் தவறான கருத்து.அப்படியாயின் என்ன செய்தால் கூந்தல் வளரும்?

கூந்தல் வளர வேண்டுமாயின் நாம் சாப்பிடும் உணவில் கொஞ்சம் அக்கறை காட்ட வேண்டும்.அதுவும் கூந்தல் வளர்ச்சிக்கு ஏதுவான உணவுகளை உணவில் தினமும் சேர்த்துக்கொள்ள வேண்டும்.

உணவில் கீரை, முளைக்கட்டிய பயறு வகைகள், உலர் திராட்சை, பேரிச்சை வேக வைத்த முட்டை, பால், யோகர்ட், விற்றமின் சி நிறைந்த உணவுகள் மற்றும் பழங்கள் ,கறிவேப்பிலை துவையல்,மிளகு,முருங்கை போன்ற உணவுகளை உட்கொள்ளுங்கள்.

தலையில் வைக்கும் எண்ணையில் மறக்காமல் கற்றாழை செம்பருத்தி,கறிவேப்பிலை,செம்பருத்தி இலை,நெல்லிக்காய்,ஒலிவ் ஆயில் போன்றவற்றை சேர்த்து காய்ச்சி தலைக்கு எண்ணெய் தடவுங்கள்.

கூந்தலை சுத்தமாக பராமரியுங்கள்.பொடுகு வரவிடாமல் நன்கு கூந்தலை கழுவுங்கள்.

இரசாயணம் நிறைந்த ஷாம்ப்பூக்களை பயன்படுத்தாதீர்கள்.

இவற்றை நீங்கள் பின்பற்றினாலே ,உங்களுக்கு கூந்தலானது எதிர்பார்த்த அளவை விட நீளமாக வளரும்.
Make a Comment
Make a Comment


இன்னும் கிசுகிசு செய்திகளுக்கு
Hot Gossip


Recent Gossip Post




Top 10 Commenters

Latest Comments

Top