Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva

Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva,Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Aug
22
நாங்களும் கார் ஓட்டுவம்- எட்டு வயது சிறுவன்!

SooriyanFM Gossip - நாங்களும் கார் ஓட்டுவம்- எட்டு வயது சிறுவன்!Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka

245 Views
ஜெர்மனியில் உள்ள எட்டு வயது சிறுவன் ஒருவர்,பெற்றோருக்குத் தெரியாமல் காரை எடுத்துக்கொண்டு, மணிக்கு 140 கிலோ மீட்டர் வேகத்தில் பயணித்த சம்பவம் ஒன்று பதிவாகியுள்ளது.

டோர்முன்ட் எனும் நகரை நோக்கிச் செல்லும் நெடுஞ்சாலையின் அருகில்,காரை நிறுத்தி வைத்திருந்தபோது தான், காரை காவல்துறையினர் மீட்டுள்ளனர்.

காவல் அதிகாரிகளைப் பார்த்த சிறுவன் தேம்பித் தேம்பி அழுதுள்ளான்.

காரை ஓட்டும்போது காரின் அபாய எச்சரிக்கை விளக்குகளை எரியவிட்டதுடன், காரின் பின்புறம் ஒரு சிறிய எச்சரிக்கை முக்கோணம் ஒன்றையும் மாட்டியபடியே காரைச் செலுத்தியுள்ளான் அந்தச் சிறுவன்.

இவ்வாறு சென்றதனால் தான் சிறுவன் மாட்டியுள்ளார் என்பதும் குறிப்பிடத்தக்கது.




Make a Comment
Make a Comment


இன்னும் கிசுகிசு செய்திகளுக்கு
Hot Gossip


Recent Gossip Post




Top 10 Commenters

Latest Comments

Top