Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva

Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva,Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Aug
22
மதுமிதா பற்றி அவரது அம்மா சொல்கிறார்!!!

SooriyanFM Gossip - மதுமிதா பற்றி அவரது அம்மா சொல்கிறார்!!!Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka

1,180 Views
இந்நிலையில் இந்த நிகழ்வினை பிக்பாஸ் செட்டில் அமர்ந்து பார்த்த மதுமிதாவின் தாயார் அங்கிருந்த செட் ஒருங்கிணைப்பாளர் ஒருவரிடம், ''இல்லம்மா... அவள அந்தளவுக்கு தூண்டியிருக்காங்க.. அவ்வளவு தூரத்துக்கு பிரச்சனை பண்ணியிருக்காங்க'' என கூறியுள்ளார்.

அதற்கு அந்த ஒருங்கிணைப்பாளர், என்ன தான் பண்ணியிருந்தாலும் இப்படி பண்ணலாமா? என கேட்க, இல்லம்மா... ''அவ எந்த அளவுக்கு பாதிக்கப்பட்டிருந்தா இப்படி பண்ணியிருப்பா...'' என கூறியுள்ளார் மதுமிதாவின் தாயார்.

மேலும் அவர் மிகவும் பயத்துடன் பரபரப்பாக இருந்ததாக அந்த ஒருங்கிணைப்பாளர் பேட்டி ஒன்றில் கூறியுள்ளார்.
Make a Comment
Make a Comment


இன்னும் கிசுகிசு செய்திகளுக்கு
Hot Gossip


Recent Gossip Post




Top 10 Commenters

Latest Comments

Top