Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva

Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva,Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Aug
22
காற்றில் பறந்த மெத்தைகள்

Gossip News - காற்றில் பறந்த மெத்தைகள்Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka

578 Views
அமெரிக்காவின் கொலராடோ மாகாணத்தில் மெத்தைகள் காற்றில் பறந்து சென்றமை அங்குள்ள மக்களை அதிர்ச்சியடைய வைத்துள்ளது. 

அங்குள்ள டென்வர் நகரில் பல மெத்தைகள் காற்றில் பறந்து செல்லும் காட்சிகள், சமூக வலைதளங்களில் வைரல் ஆகி இருந்தது.
 
குறித்த பகுதியில் வீசிய பலத்த காற்று காரணமாக திறந்த வெளித் திரையரங்கில் போடப்பட்டிருந்த மெத்தைகள் அங்கிருந்து பறந்துள்ளன.

எத்ரிபாராத விதமாக திடீரெனெ உருவாக்கி இருந்த பலத்த காற்றின் காரணமாக பூங்காவில் இருந்த பொதுமக்கள், பறந்து சென்ற மெத்தைகளை தடுத்து நிறுத்தியுள்ளனர். அத்துடன், இவற்றை அவதானித்த பொது மக்கள் சிலர் இந்த சம்பவத்தை காணொளியாக எடுத்து இணையத்தில் வெளியிட்டுள்ளார்கள்.

Make a Comment

Share
Share to Facebook Share to Facebook Share to Facebook Share to Facebook Share to Facebook Share to Facebook

Follow US
facebook youtube twitter
Make a Comment


இன்னும் கிசுகிசு செய்திகளுக்கு




Hot Gossip


Recent Gossip Post




Top 10 Commenters

Latest Comments

Top