Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva

Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva,Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Aug
23
Amazon தீப்பரவல்- நடப்பது என்ன?

SooriyanFM Gossip - Amazon தீப்பரவல்- நடப்பது என்ன?Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka

1,316 Views
Amazon காடுகளில் தீப்பரவல்-இது தான் சர்வதேசம் முழுவதும் இப்போது பேசப்படும் விடயம்.

தீப்பரவல் பிரேசில் முழுவதும்,குறிப்பாக Amazon பகுதிகளில், தீ பற்றி எரிவது 85 சதவீதம் அதிகரித்துள்ளதாக, தேசிய விண்வெளி ஆராய்ச்சி மையம் தகவல் வெளியிட்டுள்ளது.

போல்சீனரோவின் அரசாங்கம், காடுகளை அழிக்க ஊக்குவிப்பது தான், இதற்கான முக்கியமான காரணம் என சூழலியாளர்கள் குற்றஞ்சாட்டி வருகின்றனர்.

பிரேசில் முழுவதும், இந்த வருடத்தில் மாத்திரம் 75,000 தடவைகள் பல்வேறு இடங்களில் காட்டுத்தீ ஏற்பட்டுள்ளது. 2018ல் 40,000 தடவைகள் தீப்பரவல் ஏற்பட்ட பாதிப்பை விட, இது மிகவும் அதிகம் எனவும் கூறப்படுகிறது.

இதற்கிடையில் தீப்பற்றும் சம்பவங்கள் அதிகரித்திருப்பது சர்வதேச நெருக்கடி எனவும், ஜி7 மாநாட்டில் இது முதல் முக்கிய பிரச்சனையாக பேசப்பட வேண்டும் என்றும் ,பிரான்ஸ் அதிபர் இமானுவேல் மக்ரோங் தெரிவித்திருந்தார்.

தனது அரசும் இதுகுறித்து பேச்சுவார்த்தை நடத்த தயாராக இருப்பதாகவும்,இதனை ஜி7 மாநாட்டில் ஆலோசிக்க வேண்டும் என, பிரேசில் அதிபர் ஜெயிர் போல்சீனரோ கூறியிருப்பினும், பிரேசில் இந்த மாநாட்டில் கலந்து கொள்ளவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில் இருபது லட்சத்துக்கும் அதிகமான பழங்குடியினர் இதனால் பாதிப்படுவதுடன் பல் இன விலங்குகள் அழிந்துள்ளதுடன், இன்னும் இருக்கும் மற்ற உயிரினங்களுக்கு இனி என்னவெல்லாம் ஆகப்போகின்றன என நினைக்கும் போது எல்லோர் மனதிலும் சொல்ல முடியாத துயரம் வாட்டி எடுக்கிறது என்பது தான் உண்மை.

மனிதர் வாழ்வுக்குத் தடையாக இந்தக் காடு எவ்வாறு இருக்கக் கூடும் என எல்லோர் மனதிலும் எழும் கேள்வி இதுவல்லவா?

தன் கையால் தன் கண்ணைக் குற்றும் செயல்பாட்டில் இன்று மனித குலம் தலை கால் புரியாமல் செய்து வருவது பாரிய விளைவுகளை வரும் சந்ததிக்கு ஈட்டிச் செல்கிறதுதான் நிதர்சனமான உண்மை.

Make a Comment

Share
Share to Facebook Share to Facebook Share to Facebook Share to Facebook Share to Facebook Share to Facebook

Follow US
facebook youtube twitter
Make a Comment


இன்னும் கிசுகிசு செய்திகளுக்கு




Hot Gossip


Recent Gossip Post




Top 10 Commenters

Latest Comments

Top