Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva

Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva,Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Aug
23
இந்திய உணவுகளுக்கும் குளிர்பானங்களுக்கும் வந்தது ஆப்பு

Gossip News - இந்திய உணவுகளுக்கும் குளிர்பானங்களுக்கும் வந்தது ஆப்புSooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka

144 Views
இந்திய உணவு வகைகள் ஆரோக்கியமற்றவை என ஆய்வுகள் மூலம் முடிவுகள் வெளியாகி, பெரும் பரபரப்பை ஏற்படுத்தி வருகின்றது.

மொத்தமாக 12 நாடுகளில் விற்கப்படும் உணவு மற்றும் பானங்கள் தொடர்பில் பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டன.
 
இந்த ஆய்வில் இந்தியாவில் தயாரிக்கப்பட்ட உணவுகள் மற்றும் பானங்களில் சர்க்கரையின் அளவு சீனர்களுக்கு அடுத்தப்படியாக இரண்டாவது இடத்தில் இருந்தது. அவற்றில் ஊட்டச்சத்து உள்ளடக்கம் குறைவாக இருப்பது கண்டறியப்பட்டது.

உலகெங்கிலும் உள்ள 12 வெவ்வேறு நாடுகளிலிருந்தும், பிராந்தியங்களிலிருந்தும் 400,000க்கும் மேற்பட்ட உணவுகள் மற்றும் பானங்களின் ஆரோக்கியத்தை இந்த கணக்கெடுப்பு ஒப்பிட்டுப் பார்த்து உள்ளது.

கூடுதல் சர்க்கரைகள், உப்புகள் மற்றும் டிரான்ஸ் கொழுப்புகள் அடங்கிய தொகுக்கப்பட்ட உணவுகள் மற்றும் பானங்களை உட்கொள்வது உயர் இரத்த சர்க்கரை, உயர் இரத்த அழுத்தம் , உடல் பருமன் போன்ற பல கடுமையான நோய்களுக்கு காரணம் என்று குற்றம் சாட்டப்பட்டுள்ளது.

இந்த நிலையில் இந்தியாவில் தயாரிக்கப்பட்ட சமையல் பொருட்களில் 100 கிராமுக்கு 1515 kg ஆற்றல் இருப்பதாகவும், 100 கிராமுக்கு 7.3 கிராம் சர்க்கரை இருப்பதாகவும் ஆய்வில் அவதானிக்கப்பட்டுள்ளது.

ஆற்றல், உப்பு, சர்க்கரை, நிறைவுற்ற கொழுப்புகள், புரதம், கால்சியம் மற்றும் நார்ச்சத்து போன்ற ஊட்டச்சத்துக்களின் அளவைப் பார்த்து, ஆஸ்திரேலியாவின் ஹெல்த் ஸ்டார் மதிப்பீட்டு முறையின்படி நாடுகள் தரவரிசைப்படுத்தப்பட்டன.

இந்த தரவரிசையில் இங்கிலாந்து முதலிடத்தைப் பிடித்தது. அதே நேரத்தில் அமெரிக்காவின் தயாரிப்புகள் இரண்டாவது இடத்தைப் பிடித்தமை குறிப்பிடத்தக்கது.
Make a Comment
Make a Comment


இன்னும் கிசுகிசு செய்திகளுக்கு
Hot Gossip


Recent Gossip Post




Top 10 Commenters

Latest Comments

Top