Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva

Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva,Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Aug
24
சர்வதேச ரோபோக் கண்காட்சி

Gossip News - சர்வதேச ரோபோக் கண்காட்சிSooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka

91 Views
சர்வதேச ரோபோ கண்காட்சி சீனாவின்  நடைபெற்று வருகின்றது. இதில் 100 க்கும் மேற்பட்ட அதிநவீன ரோபோட் கருவிகள் காட்சிப்படுத்தப்பட்டுள்ளன. 

சீனாவின், பெய்ஜிங் நகரில் நடைபெற்று வரும் சர்வதேச ரோபோ கண்காட்சியை பார்வையிட, அதிகளவிலானவர்கள் செல்வதாக வெளிநாட்டு ஊடகங்கள் தெரிவிக்கின்றன.
 
இந்தக் கணக்காட்சியில் கண்காணிப்பு ரோபோட், ஆழ்கடலில் செயல்படும் ரோபோட் மற்றும் தீ விபத்தின்போது செயல்படும் ரோபோட்கள் என புதிய ரோபோட் சாதனங்கள் அனைத்தும் செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பத்தின் முக்கிய பாய்ச்சலாக பார்க்கப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.
Make a Comment
Make a Comment


இன்னும் கிசுகிசு செய்திகளுக்கு
Hot Gossip


Recent Gossip Post




Top 10 Commenters

Latest Comments

Top