Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva

Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva,Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Aug
24
எதிர்க்கட்சி நாடாளுமன்ற உறுப்பினரின் குழந்தைக்கு பாலூட்டிய சபாநாயகர்

Gossip News - எதிர்க்கட்சி நாடாளுமன்ற உறுப்பினரின் குழந்தைக்கு பாலூட்டிய சபாநாயகர்Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka

448 Views
எதிர்க்கட்சி நாடாளுமன்ற உறுப்பினர்  ஒருவரின் குழந்தைக்கு சபாநாயகர், புட்டி பாலூட்டிய சம்பவம் சுவாரஸ்யத்தை  ஏற்படுத்தியுள்ளது.

இந்த சுவாரஸ்ய சம்பவம் நியூசிலாந்தின் நாடாளுமன்ற விவாதத்திலேயே நிகழ்ந்துள்ளது.
 
நியூசிலாந்தின் நாடாளுமன்ற விவாதம் நடைபெற்றுக்கொண்டு இருக்கும் சமயத்தில் எதிர்க்கட்சி நாடாளுமன்ற உறுப்பினர் ஒருவர் உரையாற்றும் சந்தர்ப்பம் வந்தது. உரை நிகழ்ந்துகொண்டு இருக்கும் சமயத்தில் அவரின் குழந்தை திடீரென அழுதது.

இதை கவனித்த சபாநாயகர் மல்லார்ட், குழந்தையை தன்னிடத்தில் எடுத்து தனது மடியில் வைத்து புட்டி பாலூட்டினார்.

இந்த நிலையில் இந்த காணொளி வைரல் ஆகியுள்ளது.

இந்த வீடியோவை ரசிக்கும் பலர், அதனை சமூக வலைதளத்தில் பகிர்ந்து வருகின்றனர்.
Make a Comment
Make a Comment


இன்னும் கிசுகிசு செய்திகளுக்கு
Hot Gossip


Recent Gossip Post




Top 10 Commenters

Latest Comments

Top