Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva

Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva,Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Aug
26
கின்னஸ் சாதனையாளரைச் சந்தித்த தல ; பரவும் புகைப்படங்கள்

SooriyanFM Gossip - கின்னஸ் சாதனையாளரைச் சந்தித்த தல ; பரவும் புகைப்படங்கள்Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka

537 Views
நடிகர் அஜித் மற்றும் நீச்சல் வீரர் குற்றாலீஸ்வரன் சந்திப்பு தொடர்பான புகைப்படம் சமூக வலைதளங்களில் வேகமாக பரவி வருகிறது.
கின்னஸ் சாதனை புத்தகத்தில் இடம்பெற் குற்றால ரமேஷ் என்கிற குற்றாலீஸ்வரன், இந்தியா சார்பாக சர்வதேச அளவில் பல நீச்சல் போட்டிகளில் கலந்து கொண்டு பல பதக்கங்களைப் பெற்றுள்ளார். மேலும் இவருக்கு இந்திய அரசாங்கம் 1996-ம் ஆண்டு அர்ஜுனா விருது வழங்கியது.

இந்நிலையில், தமிழ் சினிமாவின் முன்னனி நட்சத்திரமான நடிகர் அஜித் மற்றும் நீச்சல் வீரர் குற்றாலீஸ்வரன் சந்திப்பு தொடர்பான புகைப்படம் சமூக வலைதளங்களில் வேகமாக பரவி வருகிறது. 

இதனையடுத்து, இது குறித்து தனது முகநூல் பக்கத்தில் புகைப்படத்துடன் பதிவிட்டுள்ள குற்றாலீஸ்வரன், 

அஜித்தை சந்தித்தது நம்ப முடியாத தருணம் என்றும், அவர் தனது ரசிகர் என்று கூறியது தன்னைஆச்சர்யப்பட வைத்ததாகவும், அவரது எளிமை வியப்பாக இருந்தது என்றும் தெரிவித்தார். மேலும் விளையாட்டு மேம்பாடு தொடர்பாக சில முன்னெடுப்புகள் குறித்து இருவரும் ஆலோசித்ததாகவும் அவர் அதில் தெரிவித்திருந்தார்.
Make a Comment
Make a Comment


இன்னும் கிசுகிசு செய்திகளுக்கு
Hot Gossip


Recent Gossip Post




Top 10 Commenters

Latest Comments

Top