Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva

Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva,Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Aug
26
திருமணமாகி 5 நிமிடங்கள் தான் -உயிரிழந்த தம்பதி!

SooriyanFM Gossip - திருமணமாகி 5 நிமிடங்கள் தான் -உயிரிழந்த தம்பதி!Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka

1,417 Views
அமெரிக்காவைச் சேர்ந்த,சிறுவயதில் இருந்தே நண்பர்களாக பழகி வந்து, பின் காதலர்களாகிய, 19 வயதான ஹார்லி மோர்கன் மற்றும் 20 வயதான காதலி பவுட்ரியாக்ஸ் ஆகிய இருவரும் ,திருமணம் செய்து கொள்ள முடிவு செய்து , டெக்சாஸ் மாகாணத்தின் ஆரஞ்சு நகர நீதிமன்றில் நீதிபதியின் முன்பாக திருமணம் செய்து கொண்டனர்.

அதன் பின்னர்,திருமணத்துக்கான சான்றிதழில் கையெழுத்திட்டுவிட்டு, வெளியில் வந்த புதுமணத் தம்பதியரை ,உறவுகள் வாழ்த்தினர்.

அதன் பின்னர், இருவரும் காரில் ஏறியுள்ளனர். அப்போது யாரும் எதிர்பாராத வகையில், அந்த வீதியால் வேகமாக வந்த லொறி ஒன்று, மணமக்களின் கார் மீது படு பயங்கரமாக மோதியுள்ளது.

கார் நான்கைந்து முறை சாலையில் உருண்டு, சாலையோர புதரில் விழுந்துள்ளது.இந்தக் கோர விபத்தில் குடும்பத்தினர் கண்முன்பாகவே மணமக்கள் இருவரும் சம்பவ இடத்திலேயே உடல் நசுங்கி உயிரிழந்தனர்.

இது குறித்து மணமகனின் தாயார் “அவர்களது திருமண பந்தம் 5 நிமிடங்கள் கூட நீடிக்கவில்லை. அந்த 2 குழந்தைகளும் விரும்பிய ஒரே ஒரு விஷயம் என்னவெனில் , திருமணம் செய்துகொண்டு தங்கள் வாழ்க்கையை சந்தோஷமாகத் தொடங்குவதுதான். அவர்கள் இருவருக்கும் பல கனவுகள் இருந்தன” என கண்ணீர் வீட்டுக் கதறி அழுதார்.
Make a Comment
Make a Comment


இன்னும் கிசுகிசு செய்திகளுக்கு
Hot Gossip


Recent Gossip Post




Top 10 Commenters

Latest Comments

Top