Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva

Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva,Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Aug
26
ப. சிதம்பரத்தை கைது செய்ய முடியாது

Gossip News - ப. சிதம்பரத்தை கைது செய்ய முடியாதுSooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka

300 Views
இந்தியாவின் முன்னாள் மத்திய அமைச்சர் ப. சிதம்பரத்தை அமுலாக்கத்துறை கைது செய்ய நடவடிக்கை எடுத்து வரும் நிலையில், இந்த கைது நடவடிக்கைக்கு உச்சநீதிமன்றம் தடைவிதித்துள்ளது. 

இந்த இடைக்காலத் தடை நாளை வரை இருக்கும் என்றும் உச்ச நீதி மன்றம் குறிப்பிட்டுள்ளது.

இதனிடையே, சட்ட விரோத பண பரிமாற்றம் செய்ததாக ப.சிதம்பரம் மீது மத்திய அமுலாக்கத்துறை வழக்குப்பதிவு செய்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
Make a Comment
Make a Comment


Hot Gossip


Recent Gossip Post




Top 10 Commenters

Latest Comments

Top