Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva

Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva,Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Aug
26
இலகுவில் செய்யலாம் வாழைப்பழ பஜ்ஜி !

SooriyanFM Gossip - இலகுவில் செய்யலாம் வாழைப்பழ பஜ்ஜி !Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka

354 Views

அனைவருக்கும் பஜ்ஜி  என்றால் எல்லோருக்கும் பிடிக்கும்.காரணம் மிக வேகமாக இலகுவாக தயாரிக்கக்கூடிய, குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை சாப்பிடும் சிற்றுண்டி உணவு இது.இதனை மிக வேகமாக ஐந்து நிமிடத்தில் செய்திடலாம்.

தேவையான பொருட்கள்

கோதுமை மா (தேவைக்கேற்ப)
வாழைப்பழம் ஒன்று (அரைத்து)
சீனி (தேவைக்கேற்ப)
உப்பு (சிறிதளவு)
மஞ்சள் தூள் (சிறிதளவு)
ஏலக்காய் போடி (சிறிதளவு)
தேங்காய் பூ (சிறிதளவு)
தண்ணீர் (தேவையான அளவு)
எண்ணெய் (பொரிப்பதற்கேற்றளவு)

இவை அனைத்தையும் ஒன்றாக சேர்த்து பிசைந்து (கையில் ஒட்டும் கம் பதத்தில்) தனியாக எடுத்து வைக்கவும் .பின்பு ஒரு பாத்திரத்தில் எண்ணெய் விட்டு பிசைந்து வைத்ததை அளவான கரண்டியில் எடுத்து எடுத்து எண்ணையில் விட்டு பொரித்தெடுக்கவும்.

சுவையான வாழைப்பழ பஜ்ஜி ரெடி!
Make a Comment
Make a Comment


இன்னும் கிசுகிசு செய்திகளுக்கு
Hot Gossip


Recent Gossip Post




Top 10 Commenters

Latest Comments

Top