Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva

Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva,Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Aug
26
சளித் தொல்லையா? இதோ இதைச் செய்யுங்கள்!

SooriyanFM Gossip - சளித் தொல்லையா? இதோ இதைச் செய்யுங்கள்!Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka

782 Views
அதிகமாக சளி பிடித்திருப்போர் எந்த வேலையும் செய்ய முடியவில்லை எனவும், என்ன செய்வது எனத் தெரியவில்லை எனவும் கவலைப்படுவர்.
 
அவர்களுக்கு இதோ ஒரு வழி:-

1 கப் பாலுடன் சிறிதளவு மஞ்சள் தூள், மிளகுத்தூள் சேர்த்து நன்றாகக் கொதிக்கவிட வேண்டும். கொதித்து வரும்போதே, 6 அரைத்த பூண்டை சேர்த்து வேகவிட வேண்டும்.

ஓரளவு வெந்ததும் கொஞ்சம் பனங்கற்கண்டை சேர்த்து அது கரைந்ததும் இறக்கிவிடவேண்டும்.

ஆகவே, சளித் தொல்லை உள்ளவர்கள் இப்போது தயாராகி இருக்கும் சத்தான பூண்டு மஞ்சள் பால் குடித்தால் நிச்சயம் பலன் கிடைக்கும் எனக் கூறப்படுகிறது.
Make a Comment
Make a Comment


இன்னும் கிசுகிசு செய்திகளுக்கு
Hot Gossip


Recent Gossip Post




Top 10 Commenters

Latest Comments

Top