Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva

Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva,Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

May
28
ராம் இயக்கத்தில் அண்ட்ரியா & அஞ்சலி

Andria #Anjali #Next Movie - ராம் இயக்கத்தில் அண்ட்ரியா & அஞ்சலிSooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka

2,314 Views
ற்றது தமிழ், தங்க மீன்கள் ஆகிய தரமான மற்றும் விருதுகளை வென்ற திரைப்படங்களை இயக்கிய இயக்குனர் ராம் அவர்கள் தற்போது 'தரமணி' என்ற படத்தை இயக்கி வருகிறார். ஆண்ட்ரியா, அட்ரியன் நைட் ஜெஸ்ட்லி, வசந்த் ரவி, அழகம் பெருமாள் மற்றும் பலர் நடித்திருக்கும் இந்த படத்திற்கு யுவன்ஷங்கர் ராஜா இசையமைத்து வருகிறார். தேனி ஈஸ்வர் ஒளிப்பதிவு செய்யும் இந்த படத்தை ஸ்ரீகர் பிரசாத் படத்தொகுப்பு செய்கிரார். இந்த படத்தின் படப்பிடிப்பு இறுதிக் கட்டத்தை நெருங்கியிருக்கும் நிலையில் ராம் இயக்கவுள்ள அடுத்த படம் குறித்த சில தகவல்கள் சில நாட்களுக்கு முன் வெளிவந்தது.
ராம் இயக்கவுள்ள அடுத்த படத்தில் ஹீரோவாக மீண்டும் கோலிவுட்டுக்கு மம்முட்டி ரீ எண்ட்ரி ஆகிறார் என்ற செய்திகள் வெளிவந்தது. இந்நிலையில் இந்த படத்தின் ஹீரோயின்கள் குறித்த தகவல்கள் தற்போது வெளிவந்துள்ளது.

இந்த படத்தில் ஆண்ட்ரியா, அஞ்சலி ஆகிய இரு ஹீரோயின்கள் நடிக்கின்றனர். இருவருமே ஏற்கனவே ராம் இயக்கத்தில் நடித்தவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த படம் திருநங்கை மீது ஒருவருக்கு ஏற்பட்ட காதல் குறித்து விளக்கும் படம் என கூறப்படுகிறது. தரமணி படத்தில் பணிபுரியும் யுவன்ஷங்கர் ராஜா, தேனி ஈஸ்வர், ஸ்ரீகர் பிரசாத் ஆகியோர் இந்த படத்திலும் பணிபுரிய இருப்பதாகவும் இந்த படத்தின் படப்பிடிப்பு வரும் அக்டோபர் முதல் தொடங்கும் என்றும் கூறப்படுகிறது.

-கோடம்பாக்கக் குருவி-

Make a Comment

Share
Share to Facebook Share to Facebook Share to Facebook Share to Facebook Share to Facebook Share to Facebook

Follow US
facebook youtube twitter
Make a Comment


இன்னும் கிசுகிசு செய்திகளுக்கு




Hot Gossip


Recent Gossip Post




Top 10 Commenters

Latest Comments

Top