Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva

Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva,Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Aug
27
அடுத்த மோதலுக்குத் தயாராகும் தல & தளபதி !!

SooriyanFM Gossip - அடுத்த மோதலுக்குத் தயாராகும் தல & தளபதி !!Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka

810 Views
அட்லி இயக்கத்தில் விஜய் நடித்துள்ள ‘பிகில்’ படப்பிடிப்பு முடிந்துள்ளது. இதில் கதாநாயகியாக நயன்தாரா வருகிறார்.
அட்லி இயக்கத்தில் விஜய் நடித்துள்ள ‘பிகில்’ படப்பிடிப்பு முடிந்துள்ளது. இதில் கதாநாயகியாக நயன்தாரா வருகிறார். மேலும், விவேக், டேனியல் பாலாஜி, யோகிபாபு, கதிர் ஆகியோரும் உள்ளனர். விஜய் தந்தை, மகன் என்று 2 வேடங்கள் ஏற்றுள்ளார். பெண்கள் கால்பந்தை மையமாக வைத்து தயாராகி உள்ளது. தீபாவளிக்கு திரைக்கு வருகிறது.

இந்த நிலையில் விஜய்யின் அடுத்த படம் குறித்து அதிகாரப்பூர்வமாக அறிவித்து உள்ளனர். இந்த படத்தை மாநகரம் படத்தை எடுத்து பிரபலமான லோகேஷ் கனகராஜ் இயக்குகிறார். அனிருத் இசையமைக்கிறார். அடுத்த வருடம் கோடையில் திரைக்கு வருகிறது. இதில் நடிக்க விஜய் தயாராகிறார். இது அவருக்கு 64-வது படம் ஆகும். படப்பிடிப்பை விரைவில் தொடங்க ஏற்பாடுகள் நடக்கின்றன.

அஜித்குமார் வக்கீல் வேடத்தில் நடித்துள்ள ‘நேர்கொண்ட பார்வை’ திரைக்கு வந்துள்ளது. இந்த படத்துக்கு ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்துள்ளது. மீண்டும் வினோத் இயக்கத்திலும் போனிகபூர் தயாரிப்பிலும் புதிய படத்தில் அஜித் நடிக்கிறார். இதன் படப்பிடிப்பையும் விரைவில் தொடங்க திட்டமிட்டுள்ளனர்.

இதில் அஜித் பைக் பந்தய வீரராக நடிப்பதாக கூறப்படுகிறது. கார் பந்தயம் மற்றும் பைக் பந்தய காட்சிகள் படத்தில் இடம்பெறுகின்றன. ஸ்ரீதேவியின் மகள் ஜான்வியும் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கிறார். இந்த படத்துக்காக அஜித் உடல் எடையை குறைத்து இளமை தோற்றத்துக்கு மாறியுள்ள புகைப்படம் வலைத்தளத்தில் வைரலாகி உள்ளது.
Make a Comment
Make a Comment


இன்னும் கிசுகிசு செய்திகளுக்கு
Hot Gossip


Recent Gossip Post




Top 10 Commenters

Latest Comments

Top