Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva

Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva,Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Aug
27
ஏணியில்- தலைமாட்டித் தவித்த முதியவர்!

SooriyanFM Gossip - ஏணியில்- தலைமாட்டித் தவித்த முதியவர்!Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka

180 Views
பிரான்ஸில் வசித்து வரும் 60 வயதான முதியவர், தன்னுடைய கழிவறையை ஏணியில் ஏறி நின்றுகொண்டு அலங்காரப்படுத்திக் கொண்டிருந்தபோது, அவரது தலை ஏணியின் இடுக்கில் மாட்டிக் கொண்டது. 

முதியவருக்கு என்ன செய்வது என்றே தெரியாமல் தவித்துள்ளார்.அதுவும் ஒன்று இரண்டு நாட்கள் அல்ல, ஐந்து நாட்களை அவ்வாறே கழித்துள்ளார்.

ஏணியில் உள்ள இரு படிக்கட்டுகளுக்கு இடையே அவரின் தலை மாட்டிக் கொள்ள வெளியே வர முடியாமல் தலை வீங்கிப்போயுள்ளது.அவரால் எதுவுமே செய்யமுடியாமல் போயுள்ளது.

தலைக்கு ரத்த ஓட்டம் செல்வது குறைந்து, உடலில் நீர்சத்துக் குறைபாடும் ஏற்பட்டுள்ளது.

ஐந்து நாட்களின் பின் உறவினர்கள் வீடு தேடி வந்தபோது தான் விடயத்தை அறிந்தனர்.அவர்கள் அளித்த தகவலின் படி 5 மருத்துவர்கள் வந்தபோது, சுயநினைவுடனே தான் முதியவர் இருந்தார் என பிரான்ஸ் ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

தற்போது முதியவர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருவதாக தகவல் வெளிவந்துள்ளது.
Make a Comment
Make a Comment


இன்னும் கிசுகிசு செய்திகளுக்கு
Hot Gossip


Recent Gossip Post




Top 10 Commenters

Latest Comments

Top