Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva

Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva,Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Aug
27
ஒரு நுளம்பு-உயிரிழப்பு -ஐந்து நாள் கோமா-உயிர்த்தெழுதல்!

SooriyanFM Gossip - ஒரு நுளம்பு-உயிரிழப்பு -ஐந்து நாள் கோமா-உயிர்த்தெழுதல்!Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka

333 Views
பிரித்தானியாவைச் சேர்ந்த 25 வயதான பெண்ணொருவரை நுளம்பு கடித்துள்ளது.

கடித்த இடத்தில் நன்றாக சொறிந்துள்ளார்.மறுநாள் பார்க்கும் போது நுளம்பு கடித்த இடத்தில் நன்றாக வீங்கியுள்ளது.

பின் காயமாக மாறி அந்தக் காயத்தின் வழியாக ஆபத்தான கிருமிகள் உடலுக்குள் சென்று உடல் முழுவதும் வீங்க ஆரம்பித்துள்ளன.

மருத்துவமனையில் பரிசோதித்த மருத்துவர்கள் உடல் முழுவதும் நச்சுத்தன்மை பரவியுள்ளதாகவும் ஒரு காலை எடுக்கவேண்டியுள்ளதாகவும் கூறியுள்ளனர்.

ஒரு காலும் அகற்றப்பட்டது.இருப்பினும் உடல் முழுவதும் பரவிய நச்சுத்தன்மையின் வேகம் அதிகரித்த காரணத்தினால் இதயத் துடிப்பு நின்றுள்ளது.

இறந்துவிட்டார் என மருத்துவர்கள் நினைத்த சமயம் மீண்டும் இதயம் துடிக்க ஆரம்பித்துள்ளது.

இருப்பினும் கோமா நிலைக்குச் சென்று, மறுபடியும் ஐந்து நாட்கள் கழித்து கண்விழித்துள்ளார்.

ஒரு நுளம்பு கடித்ததனால் உயிர் போய் மீண்டும் உயிர்த்தெழுந்த சம்பவம் எல்லோரையும் அதிர்ச்சியடையச் செய்துள்ளது.
Make a Comment
Make a Comment


இன்னும் கிசுகிசு செய்திகளுக்கு
Hot Gossip


Recent Gossip Post




Top 10 Commenters

Latest Comments

Top