Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva

Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva,Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Aug
27
சர்வதேச விண்வெளி நிலையத்திற்கு ரஷ்யா அனுப்பிய மனித வடிவிலான ரோபோ!!!

SooriyanFM Gossip - சர்வதேச விண்வெளி நிலையத்திற்கு ரஷ்யா அனுப்பிய மனித வடிவிலான ரோபோ!!!Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka

215 Views
கடந்த 22ம் திகதி சர்வதேச விண்வெளி நிலையத்திற்கு ரஷ்யா முதல் முறையாக ஃபெடார் என்ற மனித வடிவிலான ரோபோவை அனுப்பியது. கஜகஸ்தான் நாட்டின் பாய்கோர் மாகாணத்தில் உள்ள ரஷ்யாவின் ராக்கெட் ஏவுதளத்தில் இருந்து, சோயுஸ் எம் எஸ்-14 என்ற ஆளில்லா விண்கலம் மூலம் இந்த ரோபோ அனுப்பி வைக்கப்பட்டது.

விண்கலம், கடந்த 24ம் திகதியன்று சர்வதேச விண்வெளி நிலையத்தின் அருகே சென்றது. ஆனால், சில தொழில்நுட்ப கோளாறு காரணமாக விண்கலத்தை சர்வதேச விண்வெளி நிலையத்துடன் இணைக்கும் முயற்சி தோல்வியடைந்தது. அதன்பின்னர் நேற்று அந்த கோளாறுகள் சரிசெய்யப்பட்டு, மீணடும் விண்வெளி நிலையத்துடன் விண்கலம் வெற்றிகரமாக இணைக்கப்பட்டது. அதிலிருந்த மனித ரோபோ விண்வெளி நிலையத்திற்குள் கொண்டு செல்லப்பட்டது. மனித ரோபோ விண்வெளி நிலையத்தை அடைந்திருப்பதாக நாசா உறுதி செய்துள்ளது.

1.8 மீட்டர் உயரமும், 160 கிலோ எடையும் கொண்ட இந்த ரோபோ, ஸ்கைபோட் எஃப் 850 என்ற அடையாள எண்ணுடன் அனுப்பப்பட்டு உள்ளது. இந்த ரோபோவானது, சர்வதேச விண்வெளி நிலையத்தில் உள்ள விண்வெளி வீரர்களுக்கு உதவி செய்ய உள்ளது. அதுமட்டுமல்லாது, அவசர காலங்களில் விண்வெளி வீரர்களுக்கு உதவி செய்வதற்காக, 10 நாட்கள் பயிற்சி மேற்கொள்ள இருக்கிறது. அத்துடன், அந்த ரோபோவின் செயல்திறனும் பரிசோதனை செய்யப்படும். இதே போன்று சர்வதேச விண்வெளி மையத்திற்கு ஏற்கனவே, அமெரிக்கா மற்றும் ஜப்பான் மனித வடிவிலான ரோபோவை அனுப்பியுள்ளது குறிப்பிடத்தக்கது.
Make a Comment
Make a Comment


இன்னும் கிசுகிசு செய்திகளுக்கு
Hot Gossip


Recent Gossip Post




Top 10 Commenters

Latest Comments

Top