Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva

Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva,Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Aug
27
ஆரோக்கியமான வாழ்வு வேண்டுமா?

SooriyanFM Gossip - ஆரோக்கியமான வாழ்வு வேண்டுமா?Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka

228 Views
சிறந்த  ஆரோக்கியமான  வாழ்வுக்கு  நீங்கள்  செய்ய  வேண்டிய விடயங்களும் பின்பற்ற  வேண்டிய  விடயங்களும் ஏராளம்.வாழ்வு என்பது ஏனோதானோ என்று வாழ்வதற்காக அல்ல.வாழும் காலமானது ஆரோக்கியமாகவும் சிறப்பாகவும் சிறந்த முறையிலும் வாழவேண்டுமென்பதாகும்.
ஆரோக்கிய வாழ்வில் முக்கிய இடம் வகிப்பது உடற்பயிற்சியாகும்.முடிந்த வரை இருபது நிமிடமாவது உடற்பயிற்சி அல்லது யோகா மேற்கொள்ளுங்கள்.அது உங்கள் உடல் ஆரோக்கியத்தை நீடிக்க வைக்கும்.

மூன்று மாதத்திற்கு ஒரு தடவையேனும் உங்கள் உடல் தொடர்பான மருத்துவ பரிசோதனைகளை மேற்கொள்ளுங்கள்.ஏதாவது நோய்கள் காணப்படின் குறித்த நோய்கள் தொடர்பான சிறப்புத்தேர்ச்சி பெற்ற மருத்துவர்களை நாடுங்கள்.

உணவப்பழக்கங்களை பொறுத்த வரையில் எண்ணையில் தயாரித்த அல்லது அதிக எண்ணெய் பயன்படுத்தப்பட்ட உணவுகளை தவிர்த்திடுங்கள்.அதிக மரக்கறி வகைகளை உணவில் சேர்த்துக்கொள்ளுங்கள்.குறித்த மூன்று வேளை தவிர்ந்து பசி ஏற்பட்டால் அதிகமான பழங்களை சாப்பிடுங்கள்.

கிடைக்கும் நேரங்களில் நன்கு கொதிக்கவைத்து ஆறிய தண்ணீரை குடியுங்கள்.மென்பானங்களை குளிர்பானங்களை குடிப்பதை தவிர்த்திடுங்கள்.

தினமும் குளித்து சுத்தமாக இருங்கள்.ஆடைகளை தினமும் கழுவிடுங்கள்.

சில பெண்களுக்கு கர்பப்பை நீர்கட்டிகள் ஏற்படலாம்.அதனால் அதனை ஆறாம்பத்தில் கண்டறிந்தால் பாகற்காய், வாழைப்பூ, அத்திக்காய் போன்றவற்றை உணவில் சேர்த்திடுங்கள்.

இனிப்பு சுவை கூடிய உணவுகளை முற்றாக தவிர்த்திடுங்கள்.சர்க்கரை அல்லது சீனி அதிகளவில் சேர்த்துக்கொள்வதை குறைத்திடுங்கள்.

மேற்குறிப்பிட்ட விடயங்களை கவனத்தில் கொண்டால் எப்போதும் ஆரோக்கிய வாழ்வு வாழலாம்.
Make a Comment
Make a Comment


Hot Gossip


Recent Gossip Post




Top 10 Commenters

Latest Comments

Top