Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva

Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva,Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Aug
28
இப்படி ஒரு யோகா தேவைதானா?

SooriyanFM Gossip - இப்படி ஒரு யோகா தேவைதானா?Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka

231 Views
மெக்சிகோவைச்  சேர்ந்த 23 வயதான அலெக்ஸா தெரசா, தான் வசிக்கும் அடுக்குமாடி குடியிருப்பின் 6-வது தளத்தில் உள்ள மொட்டை மாடியில், யோகா பயிற்சி மேற்கொண்டுள்ளார்.

அப்போது,தன்னுடைய தோழியிடம், மிகவும் கடினமான யோகாவை தான் செய்யப் போவதாகக் கூறி, மொட்டைமாடி விளிம்பில் உள்ள கண்ணாடியை பிடித்துக்கொண்டு, தலைகீழாகத் தொங்கியுள்ளார்.
அதனை அவர் நண்பி படமும் எடுத்துள்ளார்.

பின்னர் கொஞ்சமும் எதிர்பாரா விதமாக, பிடி நழுவி கீழே விழுந்துள்ளார்.

சுமார் 80 அடி உயரத்திலிருந்து , தரையில் விழுந்ததினால், 2 கால்களும் முறிந்து அவரது கைகள், முதுகு, இடுப்பு, தலை உள்ளிட்ட இடங்களிலும்
பலமான காயங்கள் ஏற்பட்டன.

அதாவது அவரது உடலில் 110 எலும்புகள் உடைந்து, உயிருக்கு ஆபத்தான நிலையில் தற்போது மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
Make a Comment
Make a Comment


இன்னும் கிசுகிசு செய்திகளுக்கு
Hot Gossip


Recent Gossip Post




Top 10 Commenters

Latest Comments

Top